சுவையான கோழி வறுவல் செய்முறை
தேவைப்படும் பொருட்கள்
கோழி 1கிலோ
இஞ்சி ,பூண்டு சாறு ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு.
செய்முறை
கோழிக்கறி ,இஞ்சி பூண்டு சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து அரைமணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும் .
ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும் தயாராகிவிட்டது இதை நீங்கள் இப்பொழுது சாப்பிடலாம் .

Reviewed by awareness tamilan
on
October 02, 2018
Rating:

No comments