சாப்ஸ் மீன் எவ்வாறு செய்வது



சாப்ஸ் மீன்

 செய்ய தேவையான பொருட்கள்

 நல்ல எண்ணெய் 100 மில்லி லிட்டர்
 கடுகு சீரகம் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மீன் துண்டுகள் ஆறு
மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
 சோயா சாஸ் சிறிதளவு.

 செய்முறை

முள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு நன்கு வதக்கவும் மீன் உப்பு மிளகுத்தூள் சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும் மீன் வந்து பக்கம் போனதும் சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாக பிரட்டி எடுத்து இறக்கி மூடி வைக்கவும் இப்பொழுது சாப்ஸ் மின் தயாராகிவிட்டது 
சாப்ஸ் மீன் எவ்வாறு செய்வது சாப்ஸ் மீன் எவ்வாறு செய்வது Reviewed by awareness tamilan on October 02, 2018 Rating: 5

1 comment

  1. Casinos Near Harrah's Casino and Resort, CA - Mapyro
    Hotels 1 - 목포 출장마사지 12 of 67 여수 출장안마경산 출장마사지 A map showing casinos and other 수원 출장안마 gaming facilities located near Harrah's Casino and 남원 출장샵 Resort, CA.

    ReplyDelete