கோழிக்கறி அல்லது உப்புக்கண்டம் எவ்வாறு செய்வது



கோழிக்கறி அல்லது உப்புக்கண்டம்

தேவையான பொருட்கள்

 கரி  ஒரு கிலோ
 மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்
 உப்பு 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

ஒரு கிலோ கறி நறுக்கி 2 டேபிள்ஸ்பூன் உப்பு தூள் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெயிலில் காய வைக்கவேண்டும் நன்றாக காய்ந்ததும் எடுத்து பத்திரப்படுத்தி தேவையான சமயம் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அதில் கொஞ்சம் காய்ந்த கறியை உபயோகிக்கவும் உப்பு கண்டம் ஆகும் .
கோழிக்கறி அல்லது உப்புக்கண்டம் எவ்வாறு செய்வது  கோழிக்கறி அல்லது உப்புக்கண்டம் எவ்வாறு செய்வது Reviewed by awareness tamilan on October 02, 2018 Rating: 5

No comments