எக் பிரட் எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா



எக் பிரட்

தேவையான பொருட்கள்

ரொட்டித் துண்டு
எண்ணெய் 50 மில்லி லிட்டர்
மிளகு தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
 முட்டை 3
பொரிகடலை 50கிராம்
 வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன்.

செய்முறை

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் பொரி கடலை மாவு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை தோசையாக ஊற்றி அதன் மேல் ஒரு ரொட்டித் துண்டை வைத்து முட்டை தோசையை மடித்து ரொட்டித்துண்டு வெளியில் தெரியாதபடி செய்யவும் திருப்பி வைத்து பொன்னிறமாக வேக வைக்கவும் .
எக் பிரட் எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா எக் பிரட் எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா Reviewed by awareness tamilan on October 02, 2018 Rating: 5

No comments