ஒரே வாரத்தில் தாடி மீசை வளர வேண்டுமா ?
தாடி மற்றும் மீசை வேகமாக வளர உதவி செய்யும் இயற்கை வைத்தியம்
நெல்லிக்காய் எண்ணெய் இது முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. நெல்லிக்காய் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் தாடி மீசை விரைவாக வளரும் . வெந்தயக் கீரையை அரைத்து அதில் சிறிதளவு நெல்லிக்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் தாடி மீசை சீக்கிரம் வளரும். தினமும் தூங்குவதற்கு முன் வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.
இவ்வாறு பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் உள்ள அடைப்புகளும் நீங்கும் இதனால் தாடி மீசை வளரும்.
அதிகளவு பழங்களை சாப்பிட வேண்டும்.குறிப்பாக வெள்ளரிக்காயை ஆப்பிள் ஆரஞ்சு பேரீச்சம்பழம் ஆகியவற்றை சாப்பிடவேண்டும். அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் புரதம் கிடைப்பதால் தாடி மீசை விரைவில் வளரும்.
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தாடி மீசை வேகமாக வளர வைக்க முடியும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் நன்றாக உடல் முழுவதும் செல்லும் இதனால் முகத்தில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடையும் விரைவில் தாடி மீசை வளர தொடங்கும்.மற்றும் தாடி மீசை விரைவாக வளர வேண்டுமெனில் புகைப்பிடிப்பதைத் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பதனால் தாடி மற்றும் மீசை வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
மாதம் ஒருமுறையாவது முகத்தை பிளீச்சிங் அல்லது பேஸ் வாஷ் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர வைக்க முடியும்.....
ஒரே வாரத்தில் தாடி மீசை வளர வேண்டுமா ?
Reviewed by awareness tamilan
on
August 29, 2018
Rating:

No comments