இந்த மூலிகை பயன்படுத்தினால் உச்சி முதல் பாதம் வரை உள்ள உள்ள நரம்புகளை பலப்படுத்தும்.
இந்த மூலிகை பயன்படுத்தினால் உச்சி முதல் பாதம் வரை உள்ள உள்ள நரம்புகளை பலப்படுத்தும்.
வல்லாரை பொடி
இந்த மூலிகையை யாரெல்லாம் சாப்பிடலாம் எவ்வளவு சாப்பிடலாம் என்று பார்ப்போம். இயற்கையாகவே சிறுவயதிலிருந்தே சில பேருக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கிறது அது மட்டுமல்லாமல் பல தீய செயல்களில் ஈடுபட்டு அதனால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி உடல் தளர்ச்சி உள்ள குறைபாடுகள் சாப்பிடலாம் நன்கு குணமடைய இது பயன்படும்.
மேலும் சிலருக்கு குடிப்பழக்கத்தினால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி இதனை சாப்பிடலாம். வல்லாரை இந்த வரலாறு பயன்படுத்தினால் உடலில் உள்ள நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு மற்றும் மூளையை வலுப்படுத்தும் தன்மை இதற்கு இருக்கிறது. உடல் நடுக்கம் உடல் தளர்ச்சி உடல் உபாதைகள் போன்றவற்றை இது குணமடையச் செய்கிறது
உடலை வலுப்படுத்தும் சக்தி இதற்கு இருக்கிறது. வல்லாரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும் சேர்த்து சுண்டக் காய்ச்சி சூடு ஆறிய பிறகு இதை பருக வேண்டும் உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து இதை சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் இந்த வல்லாரை பொடியை எடுத்துக் கொண்டால் ஒரு கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இரண்டு மணி நேரத்துக்குப் பின்பு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் மூன்று மாதங்கள் கடைபிடித்து வந்தால் இது போன்ற நோய்கள் குணமடைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த மூலிகை பயன்படுத்தினால் உச்சி முதல் பாதம் வரை உள்ள உள்ள நரம்புகளை பலப்படுத்தும்.
Reviewed by awareness tamilan
on
September 29, 2018
Rating:

No comments