உங்களுக்கு மஞ்சகாமாலை இருக்கான்னு கண்டுபிடிக்கணுமா ?
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை என்பது நம் உடலில் அதிக அளவு சூடு ஏற்படுவதனால் வரும் நோயாகும். இந்த நோய் வந்தவர்களுக்கு சரியான மருத்துவம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு .நீங்கள் போதுமான வரை தங்களது உடலை குளுமையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் அதுமட்டுமல்லாமல் தினமும் வெகு நேரம் வெயிலில் அலைவதைத் தவிர்த்து விடுங்கள் ஏனெனில் அதிக அலைச்சலின் மூலமாகவும் மஞ்சகாமாலை வரும் என்று கூறுகின்றனர். மஞ்சகாமாலை க்கு சில இடங்களில் மட்டுமே வைத்தியம் பார்க்கின்றனர் மஞ்சகாமாலை நோய் உள்ளவர்கள் சிறிது நாட்கள் பத்தியம் இருந்து மஞ்சக் காமாலையை போக்குகின்றனர் .
மஞ்சள் காமாலை வருவதற்கான அறிகுறிகள்
உங்களுக்கு மஞ்சகாமாலை இருக்கிறதா என்று நீங்களே தற்போது தெரிந்து கொள்ளலாம். நீங்கள் முன்பெல்லாம் நேரத்திற்கு சாப்பிட்டு விடுவீர்கள் ஆனால் மஞ்சகாமாலை வந்த பின்பு நேரத்திற்கு சாப்பிட தோன்றாது உங்களுக்கு மஞ்சகாமாலை இருப்பது உறுதி என்றால் உங்களுக்கு அடிக்கடி வாந்தி வந்து கொண்டே இருக்கும் நீங்க என்ன சாப்பிட்டாலும் உடனே வாந்தி வந்துவிடும் .மற்றும் உங்களது உடல் சோர்ந்த நிலையில் காணப்படும் மற்ற நாட்களில் இல்லாத அளவிற்கு உடல் சோர்வு ஏற்படும். மஞ்சகாமாலை இருப்பதென்றால் உங்களது வயிற்றுப் பகுதியில் மிக அதிக வலி உண்டாகும் உடல் சூடு காரணமாக வயிற்று வலி ஏற்படும் அது மட்டுமில்லாமல் உங்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துகொண்டே இருக்கும். இரவு நேரங்களில் தினமும் காய்ச்சல் அடிக்கும் மற்றும் உங்களது கண்கள் மஞ்சள் நிறத்தில் மாற தொடங்கும் ஏனெனில் மஞ்சக்காமாலை வந்துவிட்டது என்றால் என் கண்களின் நிறம் மாறிவிடும் .இவற்றைக் கண்டு நீங்கள் உங்களுக்கு மஞ்சகாமாலை வருகிறது என தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சகாமாலை ஏற்படுவதற்கான காரணங்கள்
இன்றும் பலருக்கு மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது என்று தெரியாமல் இருக்கிறார்கள் மஞ்சகாமாலை வருவதற்கு காரணம் உடலில் ஏற்படும் பித்தம் .ஏனெனில் பித்தம் ஏற்பட்டால் உடல் மிக அதிக அளவு சூடாக இருக்கும் . உங்களது உடல் மிக மிக சூடாக இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை கண்டிப்பாக வரும். தமிழ் மட்டுமல்லாமல் இரவில் கண்விழித்து வேலை பார்ப்பது சரியாக தூங்காமல் வைத்துக் கொண்டே இருப்பது ஆகியவற்றால் உடலில் உள்ள திசுக்கள் சோர்வடைகின்றன. மற்றும் உடலில் உள்ள ரத்த அணுக்கள் சூடான நிலைக்கு தள்ளப்படுகின்றன. .மற்றும் உடலில் உள்ள நரம்புகளில் ஏற்படும் சூட்டினாலும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது ஏனெனில் நம் உடலில் நரம்புகள் தான் முக்கியம் .அவைதான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இயக்குகின்றன ஆகையால் நரம்புகளில் சூடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது .
மஞ்சள் காமாலை வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தற்போது மஞ்சள் காமாலை வராமல் இருப்பதற்காக நாம் எடுக்கும்முன் நடவடிக்கைகளை இப்போது காணலாம். இப்போது பலர் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்துவிட்டனர்அதனால்தான் உடல் மிக அதிக அளவு சூட்டினை காண்கிறது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் இவ்வாறு குளிப்பதனால் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம் . மஞ்சள் காமாலை வருவதற்கு கொழுப்புச் சத்துக்களும் ஒரு முக்கிய காரணமாகும் .ஏனெனில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை நாம் அதிக அளவு உண்கின்றோம் அதில் உள்ள கொழுப்புச் சத்துக்கள் நம் உடலின் சூட்டினை அதிகப்படுத்துகின்றன. ஆகவே எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.தற்போது பலரும் நாள் அடைந்த உணவினை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வருவதினால் நம் உடலில் எந்தவிதமான நோய்களும் வராது.
நீங்கள் குடிக்கும் நீரை குடிப்பதற்கு முன் அதனை நன்கு சூடு படுத்திய பின் குடிப்பது நல்லது. ஏனெனில் தண்ணீரில் அதிக அளவு கண்ணுக்குத்தெரியாத பாக்டீரியாக்கள் இருக்கும் அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். மற்றும் மஞ்சள் காமாலை வருவதற்கு வழிவகுக்கும் ஆகவே தண்ணீரை சூடுபடுத்தி குடிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும் .
மஞ்சள் காமாலையை சரிசெய்யும் இயற்கை வைத்தியம்
மஞ்சள்காமாலை சரி செய்வதற்காக நீங்கள் தானாகவே எந்த முயற்சியும் எடுக்க வேண்டும் அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனையை கேட்டு வைத்தியம் மேற்கொள்வது நல்லது. மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கு ஆமணக்கு மற்றும் கீழாநெல்லி இலைகளை நன்கு அரைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து தினமும் காலையில்வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.நிலவேம்பு இலைகளை தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து பின் அதை தினமும் இருவேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாக்க முடியும் .பச்சை திராட்சை மஞ்சள் காமாலையை போக்க உதவும் நோய் எதிர்ப்பு தன்மை அதிக அளவு உள்ளது . பச்சை திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையை போக்க விரைவில் போக்க முடியும் .செங்கரும்பு சாறு மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்தாகும். தினமும் மதிய வேளையில் செங்கரும்பு சாற்றினை அருந்துவது நல்லதுஇது உடலுக்கு குளிர்ச்சியும் ஏற்படுத்துகிறது. அவ்வாறு சாப்பிடுவதனால் மஞ்சகாமாலை விரைவில் நீங்கும் இவர் நீங்கள் மஞ்சள்காமாலையை முற்றிலுமாக சரிசெய்ய முடியும் .

Reviewed by awareness tamilan
on
August 27, 2018
Rating:

No comments