பத்து நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா ?



உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை வைத்தியம் 


தினமும் உணவில் தயிரை சேர்த்து கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.மற்றும் அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் தொப்பையை குறைக்க உதவும்.மற்றும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும் உடல் எடையும் குறையும்.

 தினமும் காலையில் காபி அல்லது டீ-யில் சிறிதளவு பட்டை தூளை சேர்த்து குடிக்க வேண்டும்.இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.மற்றும் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் மற்றும் தொப்பை காணாமல் போகும். எனவே தினமும் கிரீன் டீ குடிப்பது நல்லது.

 தினமும் காலையில் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.மற்றும் தினமும் உணவில் இஞ்சியை சேர்த்து சாப்பிடுவதால் தொப்பையை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள்
 தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.
உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.இதனால் எடை கூடாமல் இருக்கும்.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை.சாப்பிட கூடாது. அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் மற்றும் ஸ்வீட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .அதிகளவு உணவு சாப்பிடுவதை தவிர்க்கும் ....
பத்து நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா ? பத்து நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா ? Reviewed by awareness tamilan on August 29, 2018 Rating: 5

No comments