லோ சுகர் வருவதற்கான அறிகுறிகள்
லோ சுகர் அறிகுறிகள்
லோ சுகர் என்பது நம் உடலில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது ஏற்படுவதாகும் தற்போது இது பலருக்கும் உள்ள நோயாக மாறிவிட்டது ஏனென்றால் தற்பொழுது இனிப்புகளை சாப்பிட்டால் சுகர் வந்து விடும் என்று பயந்து யாரும் இனிப்புகளை சாப்பிடுவது இல்லை அவற்றை ஒதுக்குகின்றனர். அதனால் நம் உடலுக்குத் தேவையான சர்க்கரையின் அளவு குறைகிறது எனவே லோ சுகர் ஏற்பட்டு மயக்க நிலைக்கு செல்கின்றனர்.
தலைச்சுற்றல்
சிலர் லோ சுகர் இருந்தால் என்ன அதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று அலட்சியமாக இருக்கிறார்கள் லோ சுகர் இருப்பது நான் அடிக்கடி தலைசுற்றல் ஏற்படும். இதனால் அடிக்கடி மயக்கமும் வரும் ஆகையால் நீங்கள் தனிமையில் வெளியே செல்ல முடியாது உங்களுக்கு ஆதரவாக ஒருவர் அருகில் இருப்பது நல்லது. மயக்கம் வரும் பொழுது அவர் உங்களை பாதுகாத்துக் கொள்வார் மற்றும் நம் உடலில் சர்க்கரையின் அளவுகுறையும்போது தலைவலி உண்டாகிறது .தலைவலியானது நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து இருக்கும் உங்களால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத அளவிற்கு தலைவலி உண்டாகும் .
நடுக்கம்
உங்களுக்கு லோசுகர் வருவதற்கு முன் உங்களுக்கு உடல் நடுக்கம் ஏற்படும் ஏனெனில் லோ சுகர் ஆனது நரம்பு மண்டலத்தை பாதித்து நடுக்கத்தை உண்டாக்குகிறது. உடலியல் நடுக்கம் ஏற்படுவது என்றால் நம் உடல் இயங்குவதற்குத் தேவைப்படும் சர்க்கரையின் அளவு மிக குறைவாக இருப்பதினால் உடல் நடுக்கம் ஏற்படலாம் மற்றும் லோ சுகர் உள்ளவர்களுக்கு உடல் குளிர்வ தைப் போல தோன்றும் .வெயில் காலங்களிலும் அவர்களுக்கு உடல் குளிர்வது போல இருக்கும் .
வறட்சி
லோ சுகர் உள்ளவர்களுக்கு உடலின் வறட்சி என்பது கண்டிப்பாக இருக்கும் இந்த வரட்சியினால் நம் கண்கள் எரிய தொடங்கும் மற்றும் உதடுகள் காய்ந்தநிலை காணப்படும் . மற்றும் ஆகையால் நீங்கள் உடலை வறட்சி நிலைக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம் நாக்கில் உமிழ் நீர் சுரப்பது குறையும். லோ சுகர் உள்ளவர்களுக்கு லோ சுகர் உள்ளவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் மீண்டும் மீண்டும் தண்ணீர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். அவர்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் மயக்கம் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும் .
பசி
லோ சுகர் உடையவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும் லோ சுகர் இருப்பதனால் பசியில் மாற்றம் ஏற்படும் ஆகையால் எவ்வளவுதான் உணவு அருந்தினாலும் மீண்டும் மீண்டும் பசி எடுத்து கொண்டே இருக்கும். சாப்பிட்டு பத்து நிமிடங்களிலேயே மீண்டும் பசிக்கத் தொடங்கிவிடும் அவர்கள் அந்த நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்கு மயக்கம் போன்றவை ஏற்படலாம் ஆகையால் அந்த நேரங்களில் தவறாமல் சாப்பிடுவது நல்லது .
லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை
உடல் சோர்வடையும் வேளையில் சர்க்கரை அல்லது சாக்லேட் மற்றும் ஜாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.அது சுகரை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.நீங்கள் அந்த நேரத்தில் இனிப்புகளை சாப்பிடவில்லை என்றால் கட்டாயமாக மயக்க நிலைக்கு செல்வார்கள்நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் பாக்கெட்டில் ஏதேனும் ஒரு இனிப்பு சாக்லேட் வைத்திருப்பது நல்லது ஏனெனில் அவர் ஏற்பட்டு மயக்கம் நிலைக்கு செல்லும் பொழுது உடனே நீங்கள் அந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிடலாம் அவ்வாறு செய்வதினால் நீங்கள் மயக்கம் அடைவதை தவிர்க்கலாம் மற்றும் லோ சுகர் உள்ளவர்கள் தினமும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும்ஏனெனில் அவர்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்களுக்கு உடல் நடுக்கம் தலைவலி போன்றவை கட்டாயம் ஏற்படும் .புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லதுஏனென்றால் உணவுகளில் தான் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை உள்ளது அவர்கள் இங்கிருந்து வெளியில் செல்லும்போது காலை உணவை கட்டாயமாக சாப்பிடுவது நல்லது இல்லையென்றால் நீங்கள் மயக்க நிலைக்கு செல்வீர்கள் .
லோ சுகர் வருவதற்கான அறிகுறிகள்
Reviewed by awareness tamilan
on
August 28, 2018
Rating:

No comments