இருமலை குணமாக்கும் இயற்கை முறை வைத்தியம்
இருமல்
இருமல் என்பது நமக்கு அடிக்கடி வருவதாகும் இருமலால் பலரும் அவதிக்குள்ளாகிறார்கள்சிலருக்கு இது தீராத வறட்டு இமாலாகவும் வருகிறது இரவு நேரங்களில் இருமல் அடிக்கடி வருவதால் தூங்கமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் சரியாக சுவாசிக்க முடியவில்லை என்றால் நமக்கு இருமல் வரும் இருமலை நாம் இயற்கை முறையில் போக்க முடியும் பிறகு நீங்கள் பணத்தை செலவழிக்க தேவையில்லை இதனை நாம் இயற்கை முறையில் சரி செய்ய முடியும்இதனை நாம் இப்பொழுது எப்படி இயற்கை முறையில் சரி செய்ய முடியும் என பார்ப்போம்.
இருமல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்
இருமல் ஏற்படுவதற்கு முன் நமது பகுதியானது அதிக எரிச்சலும் காணப்படும்ஏனெனில் தொண்டைப் பகுதியில் காயமாக தொடங்கும் அதனால் பகுதியில் எரிச்சல் ஏற்படுகிறதுஉடல் நிலையானது அதிக அளவு சோர்வினை அடையும் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் ஒரு இடத்தில் அமர வேண்டும் என்று தோன்றும் மற்றும் யாரேனும் ஏதேனும் கூறினால் அவர்கள் மீது அளவுக்கு அதிகமான எரிச்சல் ஏற்படும் இவ்வளவு கோபமும் உண்டாகும் .
இருமல் ஏற்படுவதற்கான காரணங்கள்
இருமல் ஏன் ஏற்படுகிறது என்று பலருக்கும் தெரிவதில்லைஏற்படுகிறது என்று தெரிந்து கொள்வதற்கும் எவருக்கும் ஆர்வமும் இல்லை ஆனால் நம் உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நாம் எதற்கு நடைபெறுகிறது என்று அறிவது அவசியம் இருமல் ஏற்படுவதற்கு சைனஸ் பிரச்சினை காரணமாக அமைகிறது ஏனெனில் சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி இருமல் வந்து கொண்டே இருக்கும்.இதற்கு மற்றொரு காரணமும் உண்டுவாகனங்களில் செல்லும்போது ஏற்படும் மாசு தன்மையால் உடல் பாதிக்கப்படுகிறது மற்றும் நச்சு காற்றை சுவாசிப்பதன் மூலம் நமது பாசவலை பாதிப்படைந்து நமக்கு இருமல் அடிக்கடி வருகிறது. தூசி மூலமாகவும் விரும்பும் வரும் என்று தெரிகிறது ஏனெனில் தூசி அல்லது நம் சுவாசிக்கும் போது நம் மூச்சுக் குழாய்க்கு சென்று அது இருமலை உண்டாக்குகிறது ஆகையால் நீங்கள் மாசு இல்லாத காற்றினைசுவாசிப்பதை தவிர்ப்பது நல்லது மற்றும் மாசு அடைந்த சுற்றுச்சூழலில் வாழ்வதை தவிருங்கள்.
இருமலை தடுப்பதற்கு உதவும் இயற்கை வைத்தியம்
சிறிதளவு இஞ்சி துண்டை எடுத்து அதனுடன் துளசி சிறிதளவு உப்பு சேர்த்து மென்றால் இருமல் சரியாகும்.அல்லது சிறிதளவு பூண்டை எடுத்து அதை நெய்யில் வதக்கி பிறகு அதை நசுக்கி குழம்பில் போட்டு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.மற்றும் கருவேலமரகொழுந்தின் சாறை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.மற்றும்
கற்றாழை சாறுடன் சிறிதளவு தேனை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இருமல் குணமாகும்.மற்றும்
முருங்கைக் கீரையின் சாறு எடுத்து அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குணமாகும்.மற்றும் தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் இருமல் வராது

Reviewed by awareness tamilan
on
August 28, 2018
Rating:

No comments