நீங்கள் ஒரே மாதத்தில் உயரமாக வளர வேண்டுமா





உடல் உயரமாக வளர இயற்கை முறை மருத்துவம்



இந்த காலகட்டத்தில்  நம்மில் சிலருக்கு குள்ளமாக இருப்பது மிகவும் பெரிய பிரச்சினையாக அமைகிறது . உடலின் உயரத்தை அதிகரிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .உடல் உயரம் அடையாமல் இருப்பதற்கு நாம் உணவில் ஏற்படும் மாற்றங்களை காரணமாகும். உடல் உயரமாக வளர இருப்பதற்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படலாம். ஏனெனில் தற்போது நாம் சாப்பிடும் உணவிலிருந்து நம் உடலுக்கு குறைவான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது ஜிம் குறைபாட்டினாலும் கூட உடல் உயரம் வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் இதனை நாம் இயற்கை முறையில் சரி செய்ய முடியும் .

உடல் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்

நம் உடல் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு முதல்கட்டமாக நம் உங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்ட படாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். மற்றும் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் குறைபாட்டினால் உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் ஆகவே இது மிகவும் சத்தான உணவுகளை சாப்பிடுவது நல்லது. இது உடல் வளர்ச்சியை மிக விரைவில் அதிகமாக்கும் மற்றும் சில காரணங்களினால் உடல் வளர்ச்சி அடையாமல் இருக்கும் எப்பொழுதும் கவலையாக இருந்தால் உடல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது அவசியம் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் எடை மற்றும் உடல் உயரம் ஆவதில் பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரிகிறது நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது நம் உடலின் வளர்ச்சி ஹார்மோன்களை பாதிக்கிறது இதனால் உடல் எடை குறைவாகவே காணப்படுகிறது .

உடல் வளர்ச்சிக்கு உதவி செய்யும் இயற்கை உணவுகள்
உடல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நாம் பணத்தை செலவழிப்பது வீண். அதற்கு பதிலாக நாம் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே நம் உடல் தானாகவே உயரமாகும் குறிப்பாக பால் முட்டை மீன் இவற்றை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவற்றில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பல வகை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது மற்றும் காளான் வகைகள் சாப்பிடுவதாலும் உடல் எடையை அதிகரிக்கலாம். குறிப்பாக பச்சை காய்கறிகளில் அதிக அளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது எனவே நீங்கள் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்வது அவசியம் இவற்றில் அதிக அளவு கால்சியம் நிறைந்து உள்ளது இது உடல் வளர்ச்சி அடைவதற்காக உதவுகின்றன .

உயரமாக வளர சில வழிமுறைகள்

 தூக்கம்
தூக்கம் என்பது நம் அனைவருக்கும் மிக மிக அவசியமானது ஏனெனில் தூங்கும் போது தான் உடலில் இரத்த செல்கள் புத்துணர்ச்சி அடையும் மற்றும் ரத்த ஓட்டம் சீராக அமையும். பலர் தூங்காமல் இரவு நேரங்களில் செல்போன்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது உடல் வளர்ச்சிக்கு தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.தூங்கும் போது உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடைகிறது.
இதனால் உடல் வளர்ச்சிஅடையும். குழந்தைகள் தினமும் 8 முதல் 11 மணி நேரம் தூங்க வேண்டும். பெரியவர்கள் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும் இதனால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஸ்கிப்பிங் செய்வது
ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் நம் உடல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் ஸ்கிப்பிங் செய்யும்போது நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்பாட்டில் இருக்கும். இதனால் தசைகள் நன்கு வலுப்பெறும் அதனால் தினமும் காலை மாலை என இருவேளையும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். இது உடல் வளர்ச்சியை மிக விரைவாக அதிகரிக்கும்.

தண்ணீர்
தண்ணீர் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும் .ஏனெனில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நாம் உயிர் வாழ்வது கடினம் தண்ணீர் குடிப்பதனால் அதிக அளவு நன்மைகள் நம் உடலுக்கு ஏற்படும். தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு அதிக அளவு நீர்ச் சத்து கிடைக்கும் இதனால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் உங்கள் உடல் வளர வேண்டும் என்றால் நீங்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.இதனால் உடலின் உயரம் அதிகரிக்கும்.ஆகவே நீங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

 உடற்பயிற்சிகள்
நம்மில் பலர் உடற்பயிற்சி செய்வது கடினமான செயலாக கருதுகிறோம் ஆனால் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளது.உடற்பயிற்சி  செய்வதன் மூலம் நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சிறுவயதிலிருந்து ஓடியாடி விளையாடுவது நல்லது இதனால் ரத்த ஓட்டம் சீராக அமையும். குழந்தைகளை இளமைப் பருவத்திலேயே நடனம், நீச்சல் ,மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடுத்தி விளையாட செய்வது நல்லது.
 இதனால் உடல் ஆரோக்கியமாகவும் மிக உயரமாகவும் வளர தொடங்கும் .
நீங்கள் ஒரே மாதத்தில் உயரமாக வளர வேண்டுமா நீங்கள் ஒரே  மாதத்தில்  உயரமாக வளர வேண்டுமா Reviewed by awareness tamilan on August 28, 2018 Rating: 5

No comments