பட்டையின் பயன்கள் உங்கலுக்கு தெரியுமா ?
பட்டையின் பயன்கள்
பட்டை என்பது ஒரு சமையலில் அதிகமாகப் பயன்படும் ஒரு மசாலாப் பொருளாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது இது எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றால் எடையை குறைப்பதற்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன மற்றும் பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் மாங்கனீஸ் இரும்புச்சத்து போன்ற அதிக சத்துக்களை கொண்டுள்ளது இந்த பட்டை. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்த்தால் தண்ணீரில் தினமும் குடிப்பதால் நம் உடலுக்கு உண்டாக்கும் அற்புத நன்மைகள். இது கருவுற்ற காலங்களில் ஏற்படும்.
சிறுசிறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஒரு மருந்தாக பயன்படுகின்றன. சுவாசப் பிரச்சினை ஜீரண பிரச்சனை போன்றவற்றை இருந்தா உந்தப்பட்ட எடுத்துக் கொண்டால் உங்களுக்கு அதிவேகமாக குணமடையும் சக்தி கொண்டது இது. உடல் எடையை குறைப்பதற்கு ஒரு நல்வழி உந்தப்பட்ட எண்ணெய் சேர்த்து தேன் சேர்த்து கலவையை உடல் எடையை அதி வேகமாக குறைகிறது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்திகரிக்கிறது. பட்டையை தினமும் எடுத்து கொள்வதால் நொறுக்குத்தீனியை கட்டுப்படுத்தும் ஓர் அரிய வழியாகும்.
ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் ஆகிய பொருட்கள் பட்டையில் நிறைந்து உள்ளது ஆகையால் இதயநோய் மற்றும் சுவாச நோய் வராமல் தடுக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன தண்ணீரை குடித்து வந்தால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
பட்டை தண்ணீர் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மூளையின் செயல் திறனையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும்.
பட்டை நன்மைகள் பலப்பல அது தண்ணீரில் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்க உதவுகின்றது கேட்கும் திறனையும் அதிகரிக்கிறது காதை கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த படத்தையே ஒன்று போதும் . சருமத்தில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு இதை எடுத்துக் கொண்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
பட்டையின் பயன்கள் உங்கலுக்கு தெரியுமா ?
Reviewed by awareness tamilan
on
September 21, 2018
Rating:

No comments