நாம் எவ்வளவுதான் பயிற்சி செய்தாலும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள்




பயிற்சியினால் கிடைக்காத சில விஷயங்கள்

வாழ்வில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் தன்மை நம் அருகில் இருப்பவர்கள் ஏதேனும் துன்பத்தில் இருந்தால் அதனை சரிசெய்ய உதவுவது இவற்றை நாம் பயிற்சியின் மூலம் பெற முடியாது இவை அனைத்தும் தாமாகவே நமக்கு தோன்ற வேண்டும். மற்றவர்களிடம் நல்ல முறையில் பேசுவது இந்த காலகட்டத்தில் பலருக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம் ஆனால் அவர்களுக்கு மற்றவர்களிடம் இனிமையாகப் பேசத் தெரியவில்லை ஏனென்றால் நாம் எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் நம்மால் மற்றவர்களிடம் மனம் திறந்து இனிமையாக பேச முடியாது அப்படி ஒருவன் பயிற்சியின் மூலம் இனிமையாகப் பேசினாலும் இந்த காலகட்டம் மாறும் போது  உண்மையான குணம் அனைவருக்கும் ஒரு நாள் தெரிந்து விடும்.  நாம் ஏதேனும் ஒரு தவறு செய்து விட்டோம் என்றால் அப்போது கோபப்படாமல் அவசரப்படாமல் அடையாமல் அந்த தவறை சரி செய்ய வேண்டும் இந்த முழுமையான குணமானது பயிற்சி செய்வதன் மூலம் கிடைப்பதில்லை பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி பார்கவி ஏற்றார் போல் நாம் வாழ வேண்டும். நாம் ஏதாவது பேசும் முன் சூழ்நிலையை புரிந்து கொண்டு பேச வேண்டும் அதுவே நமக்கு நன்மையாகும் அப்படி நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழ கற்றுக் கொண்டால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் வரும் மற்றவர்களுக்கு உங்கள் மீது மரியாதையும் அதிகமாக வரும் இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வது எவ்வளவு பயிற்சி செய்தாலும் நமக்கு கிடைக்காத ஒன்றாகும்.
நாம் எவ்வளவுதான் பயிற்சி செய்தாலும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள் நாம் எவ்வளவுதான் பயிற்சி செய்தாலும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள் Reviewed by awareness tamilan on October 13, 2018 Rating: 5

No comments