Facebook ன் புதிய அப்டேட் MARKET PLACE என்றால் என்ன தெரியுமா ? அது எதற்கு பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ?.Facebook new update , market placplace

பேஸ்புக்கின் புதிய அப்டேட் மார்க்கெட் பிளேஸ்,MARKET PLACE
பேஸ்புக்கில் Market place என ஒரு ஆப்ஷன் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அது எதற்காக என்று பலருக்கு தெரிவதில்லை இந்த ஆப்ஷன் எதற்கு பயன்படுகிறது எப்படி என்று நாம் தெரிந்து கொள்ளலாம் நீங்கள் உங்களது பேஸ்புக்கை அப்டேட் செய்து இருந்தால் இந்த ஸ்மார்ட் ஆப்சன் உங்களுக்கு வந்திருக்கும். இந்த market place என்பது நீங்கள் ஏதேனும் ஒரு தொழில் செய்து வருகிறார்கள் என்றால் இந்த ஆப்ஷன் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை விற்க வேண்டுமா அல்லது வாங்க வேண்டும் என்றால் இந்த மார்க்கத்தை மூலம் மிக எளிதாக இருக்க முடியும் நீங்கள் விற்க நினைக்கும் பொருளை ஒரு புகைப்படம் எடுத்து இதனை நீங்கள் போஸ்ட் செய்யலாம் . இதில் நீங்கள் அனைத்து விதமான பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியும் post உங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கு மிக விரைவில் காட்டும் எனவே உங்கள் பொருளை அவர்கள் வாங்குவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் எனவே இதன் மூலம் நீங்கள் என்ன எளிமையாக பொருட்களை வாங்க விற்க முடியும். குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் நீங்கள் ஏதேனும் பைக், செல்போன் போன்றவற்றில் சுலபமாக  வாங்கலாம் மற்றும் உங்களது வீடு போன்றவற்றை வாடகைக்கு விடவேண்டுமென்றால் இதில் குறிப்பிட்டு போஸ்ட் செய்யலாம் இந்த market place மூலம் உங்களுக்கு மிக சிறந்த லாபம் கிடைக்கும்.
Facebook ன் புதிய அப்டேட் MARKET PLACE என்றால் என்ன தெரியுமா ? அது எதற்கு பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ?.Facebook new update , market placplace  Facebook ன் புதிய அப்டேட் MARKET PLACE என்றால் என்ன தெரியுமா ? அது எதற்கு பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ?.Facebook new update , market placplace Reviewed by awareness tamilan on October 15, 2018 Rating: 5

No comments