Whatsapp இன் புதிய அப்டேட்டுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?. whatsapp new update
வாட்ஸ் ஆப்பின் புதிய அறிமுகங்கள்
Whatsapp இந்த நிறுவனம் அடிக்கடி புதிய அப்டேட் கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர் தற்போது உலகில் உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடியது whatsapp தான் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும் இது உலக அளவில் 1.3 பில்லியன் அளவுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் மக்கள் இந்த வாட்ஸப் பயன்படுத்தி வருகின்றனர் தற்போது இந்த வாட்ஸப் நிறுவனமானது புதிய ஐந்து அப்டேட்களை கொண்டுவந்துள்ளன. இது ரிப்ளே செய்ய வேண்டிய செய்தியை மேல் நம் கைவிரலை வைத்து வலது புறமாக நகர்தினால்தான் ரிப்ளே செய்வதற்கான வசதிகள் வரும் ஆனால் இப்பொழுது குறிப்பிட்ட செய்தியின் மேல் நீண்ட நேரம் அழுத்தினால் மட்டுமே ரிப்ளை வசதிகள் செய்ய முடியும் .
Picture in Picture
இது தற்போது ios மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது இது மிக விரைவில் ஆண்ட்ராய்ட் போன்களில் கொண்டுவரப்பட்டுள்ளது pip என்பது பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் ,youtube video link போன்று அனுப்பினால் அதனை நாம் சின்னத் திரையில் பார்க்க முடியும் இதுவே PIP சிறப்பம்சமாகும். தற்போது ஸ்டேட்டஸில் விளம்பரம் வரும் வசதிகளை கூடிய விரைவில் வாட்ஸ் நிறுவனம் கொண்டு வர முடிவு எடுத்துள்ளது.
Biscuit Sticker Pack
வாட்ஸப் நிறுவனமானது அடிக்கடி ஸ்டிக்கர்ஸ் எமோஜி போன்றவற்றை புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் அதே போன்று தற்போது புதிய stickers மற்றும் emojis அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தற்போது ஆண்ட்ராய்ட் போன்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது இதன் மூலம் நமக்கு ஒருவர் போட்டோ அனுப்பினார்கள் என்றால் அதை நாம் சிறிய திரையில் பார்க்க முடியும் இந்த அப்டேட் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reviewed by awareness tamilan
on
October 12, 2018
Rating:

No comments