பப்பாளி இலை ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா??
பப்பாளி இலை
பப்பாளி நம்ம உடலுக்கு ஆரோக்கியம் அப்டின்னு எல்லாருக்குமே தெரியும் ஆனால் யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் பப்பாளி இலைகளை இவ்வளவு சத்துக்கள் இருக்க அப்படிங்கறதுதான் பப்பாளியில் வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் ஈ கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்க டெங்கு மலேரியா சிக்குன் குனியா நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அந்த மாதிரி நேரத்துல அவங்களுக்கு பப்பாளி இலை ஜூஸ் நீங்க குடிப்பீங்களா அப்படின்னா கொஞ்சம் மணி நேரத்திலேயே அவர்கலுடைய பிளேட்லெட் எண்ணிக்கை அதிகமாகும் . அதுமட்டுமில்ல kidney stone இருக்கவங்க இந்த பப்பாளி இலை ஜூஸ் குடித்து வரும்போது உங்க stone எல்லாமே தானாகவே வெளியில வர ஆரம்பிச்சிடும் high bp low bp இருங்துச்சுனா இந்த பப்பாளி இலைச்சாறு குடிச்சுட்டு வரும் போது உங்களுடைய blood circulation ஒரு நார்மலான நிலைக்கு இருக்க உதவும் பப்பாளி இலை சாறு குடிக்கும் போது அவங்க உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும் அது மட்டுமில்லாம வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும். இந்த பப்பாளி இலை சாறு ஒரு உன்னத மருந்து இருக்கு அது மட்டுமில்லாம உங்களோட முடி ஸ்ட்ராங்காவும் கருகருன்னு இருக்கணும்னு நினைச்சீங்கனா இந்த பப்பாளி இலை சாறு அடிக்கடி குடிச்சுட்டு இருங்கள்.

Reviewed by awareness tamilan
on
October 11, 2018
Rating:

No comments