சளி பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் இயற்கை வைத்தியம்
சளி பிறச்சினை சரி செய்ய
கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் வடிதல் .மற்றும் எடை குறைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்.மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள்,கடுமையான தலைவலி.மற்றும் உடல் வலி ஏற்படுதல் .
சளியை சரி செய்ய உதவும் சில இயற்கை முறை வைத்தியங்கள்
சளியை போக்குவதில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.தேனுடன் சிறிதளவு பூண்டு சேர்த்து தினமும் சாப்பிட வேண்டும் . இவ்வாறு சாப்பிடுவதால் சளி பிரச்சினைகள் நீங்கும் மற்றும் தூதுவளைக் கீரையை துவையல் செய்து தினமும் மதிய நேரத்தில் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் சளி விரைவில் குணமாகும் .மற்றும் தினமும் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இவ்வாறு சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சினைகள் இருக்காது .மற்றும் சுக்கை பொடியாக அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சளி வெளியேறும்.மற்றும் டீயில் பூண்டை கலந்து தினமும் குடித்து வந்தால் சளி வராமல் இருக்கும்.
தண்ணீரில் சிறிதளவு பூண்டு சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் சளி பிரச்சனைகள் சரியாகும்.மற்றும் கடுகை அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் சளி விரைவில் நீங்கும் .
சளி பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் இயற்கை வைத்தியம்
Reviewed by awareness tamilan
on
September 02, 2018
Rating:

No comments