வெண்ணெய் பழத்தின் நன்மைகள்
வெண்ணெய் பழத்தின் நன்மைகள்
வெண்ணைப் பழம் தாவர வகையைச் சேர்ந்தது இது உடல்நலத்திற்கு நல்ல பலன்களும் தருவதாக உள்ளது . இது கோவா அல்லது பேரிக்காய் வடிவமாக உள்ளது . இந்த வெண்ணெய் பழம் பச்சை நிறத்தை கொண்டு இருக்கும்.
- இந்த வெண்ணைப்பழம் சைவ உணவுகளில் கறிக்கு பதிலாக ஐஸ்கிரீம் மற்றும் மில்க் ஷேக் அல்லது பல இனிப்பு வகையான உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம் இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சமைத்தும் சாப்பிடலாம். இந்த வெண்ணெய் பழம் அதிக விட்டமின் ஏ மற்றும் விட்டமின் பி விட்டமின் ஈ ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வெண்ணெய் பழத்தில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நார்ச்சத்துகள் மிக அதிகமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்றாக இதில் உள்ளது இது பல நோய்களை தீர்க்க கூடிய சக்தியை கொண்டது. மேலும் பல நோய்களை தீர்க்க கூடிய பழம் ஒன்றில் இதுவும் ஒன்று. உடல் எடை அதிகரிக்க இந்த வெண்ணெய் பழத்தை எடுத்துக்கொள்ளலாம் இதில் அதிக கலோரி மற்றும் கொழுப்புச்சத்து உள்ளது அதுமட்டுமில்லாமல் கார்போஹைட்ரேட் உள்ளது 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 60 இருந்து 80 கலோரிகள் உள்ளது எனவே நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.சாப்பிடும் பழக்கத்தை கொண்டு உடல் எடையை அதிகரிக்கலாம். அடுத்தது மிக முக்கியமாக இதயம் தொடர்பான நோய்களை மேற்கொள்ளவும் அதை தவிர்க்கவும் இந்த வெண்ணெய் பழம் உதவுகின்றது இதில் இருக்கும் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஆகியவை இருப்பதால் இது இதய சம்பந்தமான நோய்களை எளிதில் எதிர்கொள்ளலாம்.
இது மாரடைப்பை தடுக்கும் பழமாகவும் உள்ளது. இந்த வெண்ணெய் பழம் உடலுக்கு மிகவும் ஏற்றது எண்ணெய்களில் ஒன்றாக எடுத்து காகிதத்தில் போட்டு மசாஜ் செய்து வந்தால் வறண்டு கிடக்கும் பகுதிகள் பளபளப்பு பெறுவதோடு மீண்டும் அழகு கூட்டும் அடுத்ததாக நீரிழிவு நோயாளிகளுக்கு இதை எப்படி பயன்படுத்துவது என்றால் பலமாக இருப்பதால் இரத்தத்தின் சக்கரை அளவை பராமரிக்க உதவுகிறது கொழுப்புச்சத்து இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது இது மிகவும் எளிதில் பயன்படுத்தினால் சர்க்கரை நோய் என்ற பிரச்சினையே இருக்காது. தினமும் ஒரு வெண்ணெய் பழம் சாப்பிட்டால் மருத்துவரிடம் அணுக வேண்டாம் பெருமையோடு சொல்லலாம்
வெண்ணெய் பழத்தின் நன்மைகள்
Reviewed by awareness tamilan
on
September 21, 2018
Rating:

No comments