பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள்
பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள்
பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடல் பருமன் சர்க்கரை நோய் புற்றுநோய் சரும பிரச்சனைகள் ஆகியவற்றை பிரச்சனைகளை தீர்க்கும் வலிகள் மற்றும் குணங்கள் இந்த பச்சை மிளகாயில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரத்த சோகையையும் குணப்படுத்தும் பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்கிறது மேலும் புற்றுநோய் வருவதை தடுக்கின்றது. இதனால் பச்சை மிளகாய் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சரும பிரச்சனையை தீர்க்கும் இந்த பச்சை மிளகாய் எப்படி என்று பார்க்கலாம் இந்த பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் ஈ சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை தோன்றுகிறது. இதை பயன்படுத்தினால் சரும பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது .
உடல் பருமன் உள்ளவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் இதிலுள்ள குறைந்த அளவில் உள்ள கலோரிகள் உடல் பருமனை சரி செய்ய உதவுகிறது. பச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பச்சைமிளகாய் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது எனவே ரத்த சோகை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் கறிக்கு உதவி என்ற இந்த பச்சை மிளகாய் இடுப்பு வலியும் வாத நோய்களும் நீங்கும் .பச்சை மிளகாயில் நமக்கு தெரியாமல் பல உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது அதனால்தான் நம் உணவில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட பச்சை மிளகாயை சேர்கின்றோம்.
நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான பச்சை மிளகாய் எவ்வகையான நோய்களையும் தடுக்கிறது .என்பதை பற்றியும் நாம் பார்த்தோம் மருத்துவ பயன்களைப் பற்றியும் மிளகாயில் விட்டமின் ஏ விட்டமின் சி வைட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் உள்ளது உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைக்கிறது பயன்படுத்தும் தினசரி உணவுகளில் செய்கின்றோம் மிளகாயை உட்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது. பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது எனவே இந்த குணத்தினால் தொற்று நோய்கள் ஏற்படாமல் காக்கிறது எனவே பெண்கள் உட்கொள்வது நல்லது பச்சை மிளகாயில் விட்டமின் டி யும் இருக்கிறது.
பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள்
Reviewed by awareness tamilan
on
September 21, 2018
Rating:

No comments