டிடிவி தினகரனுக்கு விஜயபாஸ்கர் சவால் விடுத்தார் , TTV DHINAKARAN AND VIJAYA BASKAR
விஜயபாஸ்கர் சவால்
நேற்று இரவு புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தினகரனுக்கு சவால் விடுத்தார் அந்த பொதுக்கூட்டத்தில் விஜயபாஸ்கர் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களை டிடிவி தினகரன் அழைத்து வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார் .
டிடிவி தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்தில் என் மீது தவறான குற்றச்சாட்டு உண்டாக்குவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் புதுக்கோட்டை தொகுதியில் தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார் அப்படி நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களுக்கு போட்டியாக நான் இருப்பேன் எனவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியால் மட்டுமே நான் அமைச்சர் ஆனேன் என்றும் இதற்கு வேற யாரும் எனக்கு உதவி செய்யவில்லை என்றும் கூறியுள்ளார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் கட்சியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன் அவர் ஜெயலலிதா இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின் ஊராக சென்று பொதுக் கூட்டம் கூட்டி பேசி வருகிறார் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments