சிக்கன் சில்லி பிரைய் செய்யும் முறை



சிக்கன் சில்லி ஃப்ரை

தேவையான பொருட்கள்

கோழி ஒரு கிலோ வற்றல் 6 அல்லது 7 பெல்லாரி அரை கிலோ தக்காளி பழம் 3 டால்டா அல்லது நெய் 3/4, பூண்டு 1 வினிகர் 1 உப்பு மஞ்சள்தூள் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

 செய்முறை

கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் மற்றும் வற்றல் பூண்டை வினிகர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும் பின்பு கழிவுடன் உப்பு மஞ்சள் தூள் அரைத்த விழுது கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

குறிப்பாக ஆவி கறியில் படுமாறு வைப்பது நல்லது மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக வெட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும் அதன்பின் கறியை நெய்யில் நன்கு பிரவுன் கலர் ஆகும் வரை நன்கு பொறுக்க வேண்டும் .

அதனுடன் வதக்கிய வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மற்றும் வெட்டிய தக்காளித் துண்டுகளையும் சேர்த்து பரிமாறவும் .
சிக்கன் சில்லி பிரைய் செய்யும் முறை சிக்கன் சில்லி பிரைய் செய்யும் முறை Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments