நவாப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா ? , NAAVAAP PALAM
நவாப்பழம் நன்மைகள்
இந்த நாவல் பழத்தில் அதிக கால்சியம் சத்தை கொண்டுள்ளது இல்லாமல் சோடியம் தாமிரம் வைட்டமின் பி1 வைட்டமின் பி12 வைட்டமின் பி6 இது போக ஏராளமான சத்துக்களைக் கொண்டது இந்த பழம். இந்த நாவல் பழம் தோல் சுருக்கங்களை நீக்கி வயதாவது தள்ளி போடும் ஆப்பிள் கேரட் மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது போல இந்த நவாப் பழத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது இரத்தத்தில் புது அணுக்களை உருவாக்கவும் ரொம்ப உதவியாக இருக்கிறது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இந்த மரத்தில் உள்ள இலைகளையும் மரப்பட்டைகளையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கவேண்டும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும் அதுமட்டுமல்லாமல் சிறுநீர் பிரச்சினைகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சனையை நீங்குவதற்கு இந்த பழத்தில் வினிகரை வாங்கி தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அப்படி இல்லன்னா இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு பாருங்கள் மலச்சிக்கல் பிரச்சினை சுத்தமாக நீங்கும்.
சிறுநீர் கற்களால் கஷ்டப்படுகிறீர்களா இந்த பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் அந்த பழத்தின் விதையை உணரும் வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை முற்றிலும் நீங்கும். முக்கியமாக இந்த பழம் வாய் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கும் பலத்தோட இலைகளை பொடி செய்து பல் துலக்கி வந்தீர்கள் என்றால் பிரச்சினை இருக்காது.
நவாப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா ? , NAAVAAP PALAM
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments