பீச் பழம் சாப்பிட்டால் எதுக்கு நன்மை தெரியுமா , PEECH PALAM
பீச் பழத்தின் மருத்துவ குணங்கள்
பீச் பழத்தில் வைட்டமின் ஏ சி அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால் சருமத்தில் சுருக்கங்கள் நீங்குவதோடு சர்மத்தின் உள்ள அடைப்புகளை நீக்கி சுத்தமாகவும் பொலிவுடனும் இருக்கும் பீச் பலத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து போட்டாள் முகத்தில் கலர் மாற்றம் ஏற்படும் பொதுவாக பீச் பழம் முடி உதிர்வது கட்டுப்படும் .
இந்த பீச் பழம் பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையது அது என்னவென்று பார்த்தால் தொற்றுநோய் மற்றும் இருதய நோயை குணப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும் ரத்த ஓட்டத்தின் விளக்கங்களை கட்டுப்படுத்தும் கீழ்வாதம் ஆகிய நோயால் அவதிப்படுபவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காணலாம் இருமல் அதிகமாக இருந்தால் பீச் பலத்தோடு தேனை கலந்து குடிக்கலாம் பீச் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
மன அழுத்தம் இரத்த அணுக்கள் கம்மியாக நோய்கள் இருப்பவர்கள் இந்த இந்த பீச் பழத்தை உபயோகிக்கலாம் இந்த பீச் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் இதை எடுத்துக்கொள்ளலாம். இது கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் இந்த ப்ளீஸ் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படும் வீடியோ கால் ஏற்பதால் உடல் வறட்சியை போகிறது இது சிறுநீர் பையை செயல்படுத்துவதோடு அதை சுத்தபடுத்தும் உபயோகப்படுகிறது.
பீச் பழம் சாப்பிட்டால் எதுக்கு நன்மை தெரியுமா , PEECH PALAM
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments