தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதனால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்



தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதனால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்

அத்திப்பழம்

    அத்திப்பழத்தை கிடைக்கும் பல நன்மைகள்அ செரிமான சக்தி உலர்ந்த அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது இதனை ஒரு நாளைக்கு மூன்று துண்டுகள் அளவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்துவிதமான நார் சத்துக்களும் கிடைக்கும்
இதன் மூலம் மலச்சிக்கல் தீரும் மேலும் செரிமான பிரச்சனைகள் முற்றிலும் சரியாகும் .

எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் உலர்ந்த அத்திப் பழத்தை சாப்பிட்டு வரலாம் இதில் கலோரிகள் குறைவாக உள்ளது ஆனால் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

ரத்த அழுத்தம்

உலர் அத்திப்பழத்தில் சோடியம் மிக அதிக அளவில் இருக்கிறது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது எனவே அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்த அழுத்தத்தை அடியோடு சரி செய்ய முடியும் .

தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதனால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதனால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் Reviewed by awareness tamilan on October 07, 2018 Rating: 5

No comments