சுவையான கருவாட்டு குழம்பு செய்யும் முறை
கருவாட்டுக் குழம்பு
தேவையான பொருட்கள்
சீலாகருவாடு 150 கிராம்
கத்தரிக்காயில் 250 கிராம்
தக்காளி 3
தேங்காய் ஒரு சின்ன முடி
புளி சிறிது
வற்றல் 10
மல்லி ஒரு மேஜைக்கரண்டி
சீரகம் அரைத் தேக்கரண்டி
மிளகு 16 வெங்காயம் சிறிதளவு.
செய்முறை
மசாலாவை சேர்த்து நன்கு அரைக்கவும் தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும் கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கத்தரிக்காயை லேசாக வேக வைக்க வேண்டும்.
அதனுடன் மசாலா தேங்காய் போட்டு புளியைக் கரைத்து ஊற்றி கலக்கி ஒரு பூண்டு விழுது போட்டு சின்ன வெங்காயம் தக்காளியை சிறிதாக வெட்டி போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் வெங்காயம் கருவேப்பிலை கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும் இப்பொழுது கருவாட்டுக்குழம்பு தயாராக உள்ளது .
சுவையான கருவாட்டு குழம்பு செய்யும் முறை
Reviewed by awareness tamilan
on
October 02, 2018
Rating:

No comments