சுவையான மீன் கட்லட் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா
மீன் கட்லட்
தேவையான பொருட்கள்
சதை அதிகம் உள்ள மீன் அரை கிலோ
பெரிய வெங்காயம் 1 கிலோ
முட்டை ஒன்று
பிரெட் தூள் தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி சிறிதளவு
பச்சை மிளகாய் 6
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு உப்பு சிறிதளவு.
செய்முறை
மீனில் மஞ்சள் தூள் சேர்த்து வேக விட்டு முள் தோல் நீக்கி தூளாக்கி கொள்ள வேண்டும் வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்
இதில் மீன் கலவையை சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி நீளவாக்கில் உருண்டை பிடித்துக் கொள்ளவும்
சுவையான மீன் கட்லட் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா
Reviewed by awareness tamilan
on
October 02, 2018
Rating:

No comments