கோழி குழம்பு செய்முறை
கோழி குழம்பு
தேவையான பொருட்கள்
கோழி அரை கிலோ
மிளகு தூள் அரை தேக்கரண்டி
சீரகத்தூள் 2 கரண்டி
தேங்காய் அரைமூடி
வெங்காயம் 50 கிராம்
மிளகு 50 கிராம்
மல்லி தூள் 2 கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் 100 கிராம்.
செய்முறை
கோழியை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு கோழிக்கறியை போட்டு வதக்கவேண்டும் .
தேவையான உப்பு மஞ்சள் தூள் சிறிது நேரம் மூடி வைக்கவும் கோழிக்கறியை சிறிது நேரம் வேகவிடவும் பின் மசாலாவையும் தேங்காய் பாலையும் கறியில் ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும் கறி வெந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கி விடவும் .

Reviewed by awareness tamilan
on
October 02, 2018
Rating:

No comments