உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை சரி செய்ய உதவும் காய்கறிகள் இதனை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்
உங்களுக்கு எந்தவிதமான நோய்களும் வர வேண்டாம் என நீங்கள் நினைத்தால் இந்த காய்கறிகளை தினமும் சாப்பிடுங்கள்
புடலங்காய்
இன்சோம்னியா
இதயநோய்கள் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் உள்ளவர்களுக்கு அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து சாப்பிடுவது நல்லது இது இந்த நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
கொத்தவரங்காய்
இது பக்கவாதத்தை சரி செய்ய உதவுகிறது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது கொத்தவரங்காய் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் உள்ளது இது உடலுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்துகிறது இதனை நீங்கள் தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
கோவைக்காய்
கோவைக்காயை அல்லது அதன் இலையின் சாறை தினமும் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை கள் முற்றிலுமாக நீங்கும்.
அரசாணிக்காய்
இது நிணநீர் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது வாந்தி பேதி பித்தப்பை கற்கள் போன்றவைகளுக்கு அரசாணிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் அதனை சரி செய்ய முடியும்.
உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை சரி செய்ய உதவும் காய்கறிகள் இதனை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்
Reviewed by awareness tamilan
on
October 07, 2018
Rating:

No comments