மட்டன் குழம்பு எவ்வாறு செய்வது
மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்
* மட்டன் 500 கிராம்
* வெங்காயம் 50 கிராம்
* கொத்தமல்லி தூள் ஒரு கரண்டி
* உப்பு ,மஞ்சள்தூள் சிறிதளவு
* நல்லெண்ணெய் 500 கிராம்
* சீரகத்தை ஒரு கரண்டி
* மிளகாய் 5.
செய்முறை
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலா கறி சிறிது உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நன்றாக வேகவைக்க வேண்டும் என்று தெரிந்து கெட்டியாக பிரட்டியது போல் வைக்கவும்.

Reviewed by awareness tamilan
on
October 02, 2018
Rating:

No comments