மாரடைப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியம்

மாரடைப்பு


மாரடைப்பு என்பது நம் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு ஆகும் அதனை மாரடைப்பு என்று கூறுகின்றனர் மனிதனுக்கு மாரடைப்பு வந்தால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது மற்றும் மாரடைப்பு எந்த நேரத்தில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது முன்பெல்லாம் மாரடைப்பு என்பது அரிதாகவே காணப்பட்டது. ஆனால் இப்பொழுது பலருக்கு மாரடைப்பு பிரச்சனைகள் காணப்படுகிறது இதற்கு காரணம் நம் உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாததுதான் மற்றும் உடல் பலவீனமாக இருப்பதே இதற்கு காரணமாகும் எனவே நீங்கள் உடலை தொடர்ச்சியாக வைத்திருப்பது நல்லது .

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் ஆகும் சில அறிகுறிகளை நாம் இப்போது காணலாம் மாரடைப்பு வரப்போகிறது என்றால் நம் உடல் மிக மிகசோர்வான நிலையில் காணப்படும் . மற்றும் நீங்கள் எவ்வளவு நேரம் படுத்திருந்தாலும் தூக்கம் வராமல் இருக்கும் அதுவும் இரவு நேரங்களில் தூக்கம் என்பது சற்றும் இல்லாமல் இருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் சுவாசத்தில் பிரச்சனைகள் ஏற்படும் நீங்கள் சுவாசிக்கும் போது சரியான முறையில் சாதிக்க முடியாது உங்கள் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜனை உங்களால் கொடுக்க முடியாது மாரடைப்பு வருவதற்கு முன் இடதுபுற மார்பகத்தில் அதிக அளவு வலி ஏற்படும் இவற்றையெல்லாம் வைத்து உங்களுக்கு மாரடைப்பு வரும் என உறுதி செய்துகொள்ளுங்கள் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
இந்த காலகட்டத்தில் மாரடைப்பு எதற்காக ஏற்படுகிறது என்று பலருக்கு தெரியவில்லை நீங்கள் ஓய்வில்லாமல் அலைந்துகொண்டிருப்பதனால் உடல்சோர்ந்த நிலைக்கு செல்லும் அப்போது இதயம் வலி உண்டாகி  மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதிகமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது ஆகவே நீங்கள் சிறிது நேரம் மட்டும் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது மற்றும் இதயம் பலவீனம் அடைந்தவர்கள் அதிகப்படியான உடற்பயிற்சியினை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் உங்களுக்கு மாரடைப்பு வராமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் தூக்கத்தை கைவிடாமல் இருக்க வேண்டும் ஏனெனில் நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கு உடல் எடையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது ஏனெனில் உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் இதயத்தில் நுழைந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அப்போது மாரடைப்பு உண்டாகும் நீங்கள் அதிகளவு கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் அதிக அளவு யோசிக்காமல் இருக்க வேண்டும் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் ஆக இருப்பது மாரடைப்பை தவிர்க்க உதவுகிறது.

முன்னெச்சரிக்கை
மாரடைப்பு வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்பது நல்லது நீங்கள் உங்களது மருத்துவரிடம் சென்று வழக்கமான ரத்தப் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் இதயத் துடிப்பு ஆகியவற்றை பரிசோதிப்பது நல்லது .ஏனெனில் மாரடைப்பு வருவதற்கு முன் காப்பது நல்லது நீங்கள் மருத்துவரிடம் சென்று மருத்துவர் என்ன கூறுகிறார்களோ அதை பின்பற்றுவது மிக மிக நல்லது.

மாரடைப்பை தடுக்க வழிமுறைகள் 
 மாரடைப்பு வராமல் இருப்பதற்கு நாம் செய்யவேண்டிய சில விஷயங்கள் அவரவர் உயரத்திற்கு ஏற்றார்போல் அவர்கள் உடல் எடையை பராமரிப்பது நல்லது ஏனெனில் அவர்களது உயரத்திற்கு மாறாக எடை இருந்தது என்றால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவே உடல் எடையை பராமரித்து வந்தால் மாரடைப்பினால் தவிர்க்கலாம். தினமும் நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வது மாரடைப்பு வராமல் எடுக்கும் நடவடிக்கை ஆகும். ஏனெனில் நம் உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்துக்கள் இருந்தால் அது உடற்பயிற்சி செய்வதன் மூலம் கரையும் எனவே மாரடைப்பைத் தவிர்க்கலாம் . சுகர் மற்றும் பிரஷரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக மிக மிக முக்கியமான ஒன்றாகும் .ஏனெனில் சுகர் மற்றும் பிரஷர் இருந்தால் மன அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அவை உடலின் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் இவ்வாறு அதிகரித்தால் அது ரத்த நாளங்களை பாதிக்கிறது ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் ஆகவே நீங்கள் கொழுப்பான உணவுகளை தவிர்த்து விட்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் .

இதய நோய்களை சரி செய்ய உதவும் உணவுகள் 
 இதய நோய்களை சரி செய்வதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள்உதவுகின்றன .ஏனெனில் இவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது மற்றும் கொழுப்பு சத்து குறைவாகவே காணப்படும் ஆகவே பழம் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உண்பது நல்லது மட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு கையை சரி செய்வதற்கு மணத்தக்காளி கீரை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது . மணத்தக்காளிக் கீரையுடன் 4 பல் பூண்டு மற்றும் 4 மேசைக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் சரியாகும்.


மாரடைப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியம் மாரடைப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியம் Reviewed by awareness tamilan on August 26, 2018 Rating: 5

No comments