கண் பார்வையை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியம்
கண் பார்வை குறைபாடு
தற்போது பெரும்பாலனவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது இதற்கு முதல் காரணமாக நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களை இப்பொழுது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே கண் பார்வை மங்கச் செய்யும் ஆனால் இப்பொழுது இளம் பருவத்தினருக்கும் கண்பார்வை மங்குகிறது மற்றும் ஜூனில் ஏற்படும் மாற்றமும் கண் பார்வை மங்குவது காரணமாகும் சிலருக்கு பரம்பரை பரம்பரையாக இந்த நோய் இருக்கும் சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே கண் பார்வை மங்கலாக இருக்கும் அது அவர்களின் பெற்றோர்களின்ஜீன் எனும் அமைப்பே காரணமாகும்.
கண் பார்வை குறைபாடு ஏற்படும் காரணங்கள்
கண் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களை இப்பொழுது காணலாம்இப்பொழுதெல்லாம் குழந்தைகள் அதிக நேரம் லேப்டாப் மட்டும் போன்களை உபயோகிக்கின்றனர் இதனால் கண்ணில் இருக்கும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு கண் பார்வையை மங்கச் செய்கிறது ஆகையால் நீண்ட நேரம் லேப்டாப் மற்றும் செல்போன் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.
கண் பார்வைபுற ஊதாக் கதிர்களும் முக்கிய காரணமாகும் ஆகையால் புற ஊதா கதிர்களை கண்களால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் மற்றும் நீங்கள் வாகனம் ஓட்டும்பொழுது அருகில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மூலமாகவும் உங்கள் கண் பார்வை மங்க செய்யும்.
கண்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள்
உங்களுக்கு கண்பார்வையில் குறைபாடு உள்ளதா என கண்டறிய நாமே சில அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும் மற்றும் வெளிச்சத்தில் பார்த்தால் கண்களில் வலி ஏற்படும் ஏனென்றால் கண்களில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டு இருக்கும் அதனால் வெளிச்சத்தை பார்க்கும்போது கண்களில் அதிக அளவு வலி ஏற்படும் .கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு முன் நம் கண்ணின் பார்வை மங்கலாக தோன்றும் அப்பொழுது நம்மளுக்கு கண் குறைபாடு உள்ளது என நாம் தெரிந்து கொள்ள வேண்டும் கண் குறைபாடு உடையவர்களுக்கு கண்களில் அடிக்கடி நீர் வழிந்து கொண்டே இருக்கும் கண் பார்வை மங்குவது முன் கண்களில் அதிக அளவு உறுத்தல் உண்டாகும் மற்றும் கண் எப்பொழுதும் சிவந்து நிலையிலேயே இருக்கும்.
பார்வை குறைபாட்டை சரிசெய்யும் இயற்கை உணவுகள்
சிறிதளவு அருகம்புல் சாறுடன் இளநீர் மற்றும் தேன் சேர்த்து இரு வேளையும் குடித்தால் கண் பார்வை சரியாகும் மற்றும் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்து மற்றும் காப்பர் பொட்டாசியம் நார்ச்சத்து உள்ளது .
வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் உள்ளது.இது கண் பார்வை சரி செய்ய உதவுகிறது .மற்றும்
பசும்பாலுடன் முருங்கைப் பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை குடித்து வந்தால் கண் பார்வை அதிகமாகும் .மற்றும்
பலாப் பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.இது கண் பார்வையை சரி செய்ய உதவுகிறது கண் பார்வை சரிசெய்வதற்கு மாம்பழம் உதவுகிறது மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது .மாம் பழத்தில் கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் உள்ளது .இது கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது .
வாழைப்பழம் வாழைப்பழத்தில் அதிகளவு வைட்டமின் ஏ வைட்டமின் பி6 வைட்டமின் சி அதிகம் உள்ளது .
இதில் மக்னீசியம் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. இது கண் பார்வை குறைபாட்டை சரி செய்யவும் ...
கண் பார்வையை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியம்
Reviewed by awareness tamilan
on
August 25, 2018
Rating:

No comments