அல்சரை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்

அல்சர்


அல்சர் என்பது குடலில் ஏற்படும் புண்ணாகும் நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதினால் வயிற்றில் புண் ஏற்படுகிறது அது நாளடைவில் அல்சராக மாறுகிறது புது அல்சர் என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அல்சர் உண்டாகிறது உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் அல்சருக்கு முக்கிய காரணமாகும் தினமும் மூன்று வேளையும் நேரம் தவறாமல் சாப்பிடுவது அல்சரை தடுக்க உதவும்அல்சர் ஏற்பட்டால் வாயில் துர்நாற்றம் உண்டாகும் இதனால் மற்றவர்கள் நம் அருகில் வர தயங்குவார்கள் அல்சரின் வகைகள் கேஸ்ட்ரிக் அல்சர். இது இரைப்பையில்உண்டாகும்.ஈசோபேகல் அல்சர்.இது உணவு பாதையில் ஏற்படும்.டியோடனல் அல்சர்.இது சிறுகுடலின் முன்பகுதியில் உண்டாகும்.இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது பாக்டீரியாக்கள் மூலமும் அல்சர் உண்டாகும் ஆகவே நீங்கள் சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது நல்லது உங்களுக்கு அல்சர் வர வேண்டாம் என்றால் நீங்கள் மது அருந்துதல் மற்றும் சில பழக்கங்களை முற்றிலுமாக தவிர்ப்பது அல்லது இவை இரண்டுமே அல்சரை விரிவுபடுத்த வழி வகிக்கின்றது.

அல்சரின் அறிகுறிகள்
உங்களுக்கு அல்சர் உள்ளதா என கண்டறிய மருத்துவமனைக்கு சென்று பணத்தை விவாதிப்பதை விட எளிய முறையில் நாமாகவே நமக்கு அல்சர் இருக்கிறதா என கண்டறிய முடியும் அல்சர் உள்ளவர்களுக்கு வயிறு எரிச்சலுடன் காணப்படும் என்ன செய்தாலும் அது எரிச்சலை போக்க முடியாது மற்றும் வயிற்றில் அதிகளவு வலி ஏற்படும் அல்சர் உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்த வாந்தி எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது அல்சர் உள்ளவர்களுக்கு சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு ஏற்படும் மற்றும் வாந்தியும் அடிக்கடி வரும் அல்சர் உள்ளவர்களுக்கு எவ்வளவு தான் நீங்கள் சாப்பிட்டாலும் உடல் எடை குறைந்து கொண்டே இருக்கும் இதனால் உங்களுக்கு பசி எடுக்காமல் இருக்கும் ஆகவே உடல் எடை விரைவில் குறையும்.

அல்சரை சரிசெய்யும் உணவுகள்

பூண்டு
நம்மில் பலர் பூண்டு சாப்பிடுவது தவிர்க்கின்றோம் ஆனால்பூண்டில் நியூட்ரினோ எதிர்ப்பு தன்மையும் அதிகமாக உள்ளது பூண்டை தினமும் வெறும் வயிற்றில் உண்ணலாம் பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் தான் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அல்சரை போக்குவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஃளேவோஸைடுகள் உள்ளது.இது வயிற்றுப் புண்ணை சரிசெய்ய உதவுகிறது .
ஆப்பிள்
இப்பொழுது நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது ஆப்பிளும் ஒன்றாகும் அதற்கேற்றார்போல் ஆப்பிளிலும் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அல்சர் உள்ளவர்கள் ஆப்பிளை தினமும் காலை மாலை இரவு என அனைத்து வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் அல்சரைக் குணப்படுத்தலாம் பேருக்கும் ஊட்டச்சத்துக்கள் குடலில் இருக்கும் புண்ணை ஆற வைத்து அல்சரை போக்குகிறது ஆப்பிளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கும்.தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது .
தயிர்
நம்மில் பலர் மதிய உணவில் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள் அது மிகமிக உடலுக்கு நல்லது தயிரில் இருக்கும் ஈரப்பதம் அல்சரை குணப்படுத்த உதவுகிறது தயிரை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது தயிரில் சிறிதளவு உப்பை சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் அல்சர் நிச்சயமாக குணமாகும் மற்றும் இதில் புரோபயோடிக் உள்ளது. இது அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து அல்சர் வராமல் இருக்க உதவுகிறது.

கிரீன் டீ
கிரீன் டீ குடிப்பதனால் களில் பக்க விளைவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் கிரீன் டீ உடலுக்கு மிக நல்லதாகும் அல்சர் உள்ளவர்கள் க்ரீன் டீ குடித்து வந்தால் அல்சரைக் குணப்படுத்தலாம் இது குடலில் ஏற்படும் புண்களை சரிசெய்ய கிரீன் டீ உதவுகிறது   இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அல்சரை உருவாக்கும் பைலோரி பாக்டீரியாவை அளித்து அவரை முற்றிலுமாக மறையச் செய்யும்.

அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் 
அல்சர் உள்ளவர்கள் அனைத்து உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது எங்கள் பல வகைகள் மற்றும் கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் அல்சரை விரைவில் குணப்படுத்தலாம் குறிப்பாக மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டாள் அல்சரை குணப்படுத்தலாம் அல்சர் உள்ளவர்கள் தினமும் மதியம் தயிர் சாதம் சாப்பிட்டு வந்தால் அல்சரைக் குணப்படுத்தலாம் ஏனென்றால்  மதிய நேரங்களில் உடல் மிக சூடாக இருக்கும் அப்பொழுது தயிர் சாதம் சாப்பிட்டு வந்தால் குடலில் இருக்கும் புண் சரியாகும்
தேங்காய் நாம் அனைவரும் உணவில் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்போம் அதில் அல்சரை குணப்படுத்த உதவும் சத்துக்கள் அடங்கியுள்ளது எனவே உணவுடன் தேங்காயை சேர்த்து கொள்வது நல்லது அது அல்சரை முற்றிலும் குணப்படுத்தும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தேங்காய் பாலை குடித்து வந்தால் அல்சரைக் குணப்படுத்தலாம்.

அல்சர் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்
காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது காரமான உணவுகளை சாப்பிட்டால் அது வயிற்றில் உள்ள புண்ணை இன்னும் விரிவு படுத்தும் ஊறுகாய் சாப்பிடுவதால் அதில் உள்ள அமிலம் அதிகப்படுத்தும் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அது வயிற்றில் உள்ள புண் ஆறாமல் வைத்திருக்கும் எனவே காபி டீ குடிப்பதை தவிர்த்திடுங்கள் அதற்கு பதிலாக தயிர் அல்லது ஜூஸ் போன்றவற்றை குடிப்பது நல்லது  சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அதில்  உள்ள காப்ஃபைன் அல்சரை அதிகமாக்கும்அல்சரை குணப்படுத்த வேண்டும் என்றால் சிலர் பழங்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும் அவற்றில் ஆரஞ்சு அன்னாசி பழம் போன்றவை அடங்கும்வெற்றிலை  சாப்பிடாமல் இருப்பதால் அல்சரை தடுக்க முடியும்.



அல்சரை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம் அல்சரை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம் Reviewed by awareness tamilan on August 25, 2018 Rating: 5

No comments