வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவை அனைத்தும் நடக்கும்
*வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சருமத்திற்கு ஆரோக்கியம்
நம் முகத்தை பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நாம் அதிக அளவில் பணத்தை செலவு செய்து வருகிரோம் ஆனால் வீட்டில் இருந்த படியே செலவு இல்லாமல் நம் சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் அதற்கு மிக சிறந்த வழியாக வெள்ளரிகாய் உதவுகிறது. வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச் சத்து உள்ளது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
இதனால் சருமம் பொலிவாக தோற்றமளிக்கின்றது.
வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
இந்த காலகட்டத்தில் பெரும்பாலோருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது இதனால் நம் அன்றாட வாழ்வும் பாதிக்கப்படுகின்றது வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முதல் காரணம் வயிற்றில் புண் இருப்பதனால் தான் சிலர் இதற்காக மருத்துவமனைகளுக்கு சென்று பணத்தை செலவிட்டு வருகின்றனர் ஆனால் இந்த பிரச்சனையை இயற்கையாகவே சரிப்படுத்த முடியும் அதற்கு உதவுகிறது வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் அதிக அளவு ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ளது இவற்றினை மிக எளிமையாகவும் கடைகளில் வாங்கி ட முடியும் இதற்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க தேவை இல்லை வெள்ளரிக்காயை ஒரு துண்டை எடுத்து சிறிது நேரம் வாயில் வைத்திருக்க வேண்டும்.இதனால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் நீங்கும்.
எடை குறைக்க உதவுகிறது
உடல் எடையை குறைப்பது தான் தற்போது அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆண்களுக்கு தங்களது உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாகின்றது இதனால் அனைவரும் தேவையில்லாத மருந்துகளை உட்கொண்டு உடலின் ஆரோக்கியத்தை வீணாக்குகின்றனர் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பது தான் நல்லது தேவையில்லாத மருந்துகளை உட்கொண்டு உடலுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகலாம் வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைப்பதற்கு ஒரு சிறிய முக்கிய பங்கு வைப்பது வெள்ளரிக்காய் உடல் எடையை குறைப்பதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். வெள்ளரிக்காய் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது
தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு ஞாபக மறதி மிக மிக அதிகமாகவே காணப்படுகிறது இதனால் அவர்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது ஞாபகம் வருதே உள்ளவர்களுக்கு நடந்தது அடிக்கடி மறந்து போகும் இதனால் அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு தள்ளப்படலாம் இதற்கு முக்கியக் காரணம் மூளையின் ஆற்றல் தன்மை குறைவாக இருப்பதே இது ஏற்படுவதற்கு உணவில் ஏற்பட்ட மாற்றமே முக்கிய காரணமாகும் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை அதனால் அவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைவாகவே காணப்படுகிறது அவர்களை இவரது குணப்படுத்துவது நல்லது உள்ளத்தில் அவர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் மூளையின் ஆற்றலை அதிகரிப்பதற்கு வெள்ளரிப்பிஞ்சை தினமும் பயன்படுத்துங்கள் இவற்றை தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு வெள்ளரிப்பிஞ்சை சாப்பிடுவதற்கு பழக்கத்தை உண்டாக்குங்கள் வெள்ளரிப்பிஞ்சு மூளைக்கு மிகச்சிறந்த வலிமை ஆற்றலை அளிக்கிறது.மூளைக்கு புத்துணர்ச்சி உண்டாகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யும்.
எங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு கவலை இல்லாத வாழ்வே முக்கியம் அதிகளவு மனதில் கவலைகள் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் கூடுமான அளவு நீங்கள் அமைதியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் இதற்காக நீங்கள் பயந்து கொண்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை மிக கடினமான நிலையில் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும் உயர் ரத்த அழுத்தத்தை நாம் மன கட்டுப்பாட்டின் மூலம் கூட கட்டுப்படுத்தலாம் உண்ணும் உணவு முறைகளிலும் உயர் ரத்த அழுத்தத்தை போக்க முடியும் இதற்கு வெள்ளரிக்காய் நல்ல உணவாகும் வெள்ளரிக்காயில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
வயிற்றுப் புண்ணை சரிசெய்யும்
சரியாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் புண் கண்டிப்பாக ஏற்படும் பரபரப்பான வாழ்க்கையில் அனைவரும் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை ஆகையால் வயிற்றில் புண் உண்டாகிறது வயிற்றில் புண் ஏற்பட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்இதனால் உங்களின் அன்றாட வாழ்வு வைக்கப்படலாம் முடிந்தவரை நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு வெளியே செல்லுங்கள் நேரங்களில் சாப்பிடாமல் தூங்குவதை தவிர்க்க வேண்டும் வெள்ளரிப்பிஞ்சுசாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த முடியும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினமும் காலை மாலை இரு வேலையும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.குடலில் உள்ள புண்களை சரிசெய்யவெள்ளரிக்காய் உதவுகிறது.
முடி வளர உதவுகிறது
ஆண்களும் சரி பெண்களும் சரி முடி நீளமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் அவர்களது அதை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது இக்காலகட்டத்தில் திரு சிலருக்கு முடி கொட்டும் பிரச்சினை உள்ளது அவர்களுக்கு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது முடி கொட்டுவதற்கான முக்கிய காரணம் இந்தப் பிரச்சனையை நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் தடுக்க முடியும் வெள்ளரிக்காயில் அதிக அளவு சிலிகான் மட்டும் கந்தகம் இருக்கிறது .இது முடியின் வளர்ச்சி வேகமாக அதிகரிக்க உதவுகிறது.

Reviewed by awareness tamilan
on
August 25, 2018
Rating:

No comments