மிகவும் சுவையான கோழி பஜ்ஜி எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா


சிக்கன் பஜ்ஜி

கோழி பட்ஜி செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்

காக் பிராண்ட் பஜ்ஜி மாவு 100 கிராம், மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு சிறிதளவு, கோழி நெஞ்சுக்கறி  500 கிராம், எண்ணெய் 200 மில்லி லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும்.

 செய்முறை

 கோழிக்கறியைச் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் அதனை சிறிதளவு தண்ணீர் இல்லாமல் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிது உப்பு மிளகாய் தூள் தூவி ஊற வைக்க வேண்டும்.

 வாணலியில் எண்ணெயை காய வைத்து மாவில் கரைத்து கொள்ளவும் கரைத்த மாவில் கோழி கறி துண்டுகள் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும் இப்பொழுது மிகவும் சுவையான கோழி பட்ஜி தயாராகிவிட்டது .
மிகவும் சுவையான கோழி பஜ்ஜி எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா மிகவும் சுவையான கோழி பஜ்ஜி எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments