ஆட்டுக்குடல் குழம்பு நம் வீட்டில் எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியுமா



ஆட்டுகுடல் குழம்பு

குடல் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்

ஆட்டுக்குடல் ஒன்று ,மல்லி 2 தேக்கரண்டி, வெங்காயம் ஒரு கையளவு, உப்பு தேவையான அளவு மிளகாய் வற்றல் 6 .

சீரகம் 3 தேக்கரண்டி ,இஞ்சி ஒரு சிறுதுண்டு, நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை

 3 கப் தண்ணீரில் இஞ்சி சேர்த்து குடலை போட்டு 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும் பின்பு வற்றல் சீரகம் மல்லியை அரைத்து வெங்காயம் உப்பை கலக்கவும்.

குழம்பு நன்கு கொதித்து வந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொரித்து குழம்பில் ஊற்றி இறக்கவும் இப்பொழுது ஆட்டுக்குடல் குழம்பு தயாராக உள்ளது இதனை நீங்கள் சாப்பிடலாம் .
ஆட்டுக்குடல் குழம்பு நம் வீட்டில் எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியுமா ஆட்டுக்குடல் குழம்பு நம் வீட்டில் எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியுமா Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments