வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும்?


வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும்?


  வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம். தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் என்பதையும் அதை குடித்தால் என்ன நடக்கும் என்பதையும் நாம் பார்ப்போம். நம் தண்ணீர் இப்போ குடித்தால் நல்லது என்று பார்த்தால் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் 

ஒரு நாளைக்கு காலையில் எழுந்தவுடன் நான்கு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் பல் தேய்த்த உடன் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல அதற்கு முன்பாகவே குடிக்க வேண்டும். நாம் பல் விளக்குவதில் ஒரு 45 நிமிடம் எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது அதன் பின் காலை உணவை அல்லது வழக்கம் போல எடுத்துக் கொள்ளவும் அதை எடுத்துக் கொள்ளலாம். 

காலை உணவுக்கு பின் மதிய உணவுக்கு பின் இரவு உணவுக்குப்பின் தண்ணீர் பருக கூடாது ஒரு 45 நிமிடம் கழிந்து உடன் தண்ணீர் நிறைய பருக வேண்டும் அப்படி சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் உடல் பருமன் ஏற்படும். வெறும் வயிற்றில் 200 மிலி தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்ப்போம் பிளட் பிரஷர் அதிகமாக இருப்பவர்களுக்கு அந்த அளவை குறைக்கும். சர்க்கரை அளவை குறைக்கச் செய்யும். உடல் பருமன் குறைக்க வேண்டும் என்றால் தண்ணீர் காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும் அப்படி குடித்தால் அது உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறையும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும்? வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும்? Reviewed by awareness tamilan on September 29, 2018 Rating: 5

No comments