முட்டை நல்லதா அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியதா?


முட்டை நல்லதா அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியதா?


 முட்டை தினமும் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகளையும் பார்ப்போம். தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்ளலாம். காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு தினசரி ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. 

முட்டையில் உள்ள புரதச் சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள் மற்றும் அதிக வலியை கொடுக்கிறது முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் புரை போன்ற கண்களில் ஏற்படும் நோய்களுக்கு இது ஒரு நல்ல உணவாக இருக்கிறது. மேலும் கண்கள் கண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

நம் அன்றாட உணவில் தினமும் ஒரு முட்டையை எடுத்து கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம் ஆய்வின் மூலம் ஒரு வாரத்துக்கு ஆறு முட்டைகளை சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் அல்லது ஒரே நிலையில் இருக்கும் என்பதை கண்டு பிடிக்கப்பட்டது. 

கெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் உள்ள பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல்நலக் கோளாறு ஏற்படுவது இல்லை. உடல் வாகு மற்றும் உடல் உழைப்புக்கு ஏற்றது போல ஒவ்வொரு உணவு முறைகள் தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் சாப்பிடலாம்.

 இதனால் உடலில் உள்ள சதைகள் நன்கு வலிமையாகும். உடல் வலிமை அதிகம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வரலாம் அதை சாப்பிட்டாலே போதும் ஏனெனில் மற்ற உணவுகளில் இருந்து சத்துக்கள் கிடைப்பதால் அதில் ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும் அப்படி எடுத்துக் கொண்டால் அது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் முட்டை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 கோதுமை பிரட் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது நல்லது முட்டை இறைச்சி ஆகியவற்றில் சேர்த்துக்கொள்வது நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது நோய் விளையக்கூடிய ஒன்றாய் இருக்கிறது. மிக முக்கியமானது முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால் போதும் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.
முட்டை நல்லதா அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியதா? முட்டை நல்லதா அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியதா? Reviewed by awareness tamilan on September 29, 2018 Rating: 5

No comments