நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய உதவும் உணவு வகைகள்


நரம்புத்தளர்ச்சி

இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட  நரம்புத்தளர்ச்சி உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக் குறையினால் நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்றால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது. சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால்நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது .

நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள்
நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு கை மற்றும் கால் நடுக்கம்  ஏற்படும்.உடல் சோர்ந்த நிலையில் காணப்படுதல்எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது உடல்சோர்ந்து  நிலையில் இருக்கும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றுதல்.மற்றும் தலைவலியை உண்டாக்கும்.
நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய உதவும் உணவுகள்
பொன்னாங்கண்ணிக் கீரை :

பொன்னாங்கண்ணிக்கீரை நரம்புத் தளர்ச்சிக்கு நல்ல மருந்தாகும். பொன்னாங்கண்ணிக் கீரையை அனைத்து இடங்களிலும் மலிவாக கிடைக்கும் ஆகையால் அதை நீங்கள் தினமும் சமைத்து சாப்பிடுவது நல்லது. பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய முடியும்.இது உடலிலுள்ள அனைத்து நரம்பு மண்டலத்திற்கு வலிமையை உண்டாக்கும்.
பழ வகைகள் :
நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் மூலமாகவே நம் உடலுக்கு கிடைக்கிறது.ஆகவே  தினமும் பழங்களை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.தினமும் பழங்களை உண்பதால் உடலுக்கு வலிமை ஏற்படும் .நரம்புத் தளர்ச்சிக்கு பழங்கள்  ஒரு நல்ல மருந்தாகும் .தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஏதாவது ஒரு பழ வகைகளை சாப்பிட்டு விட்டு தூங்குவது நல்லது இது உடலுக்கு வலிமையையும் நரம்பு தளர்ச்சியையும்போக்க  உதவுகிறது.
 மஞ்சள் மற்றும் வெந்தயம் :
மஞ்சளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு குடலுக்குத் தேவையான நன்மை பொருட்கள் அடங்கியுள்ளது.இதில் ஆன்ட்டிசெப்டிக் எனும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது அது உடலுக்கு வலிமையை உண்டாக்குகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. வெந்தயம் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியும். தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும் மற்றும் உடல் சூடு குறையும் ஆகையால் உடல் பலம் பெறும்  தினமும் உணவில் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சாப்பிடுவது நல்லது .இது நரம்புத் தளர்ச்சியை போக்க உதவுகிறது.
சாதிக்காய் :
நரம்புத்தளர்ச்சியை சரி செய்வதில்  சாதிக்காயும் முக்கிய பங்கு வகிக்கிறது .ஜாதிக்காய் பொடியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சிக்கு நல்ல மருந்தாக. இது அமைகிறது ஜாதிக்காய் பொடியை உணவில் சேர்த்து சாப்பிடலாம் அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. தினமும் காலை இரவு இருவேளையும் பாலில் ஜாதிக்காய் பொடியை சேர்த்து கலக்கி குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும் மற்றும் லவங்கப்பட்டை
தேநீரில் லவங்கப்பட்டையை போட்டு குடித்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். .உடற்பயிற்சி :
இக்காலகட்டத்தில் உடற்பயிற்சியை முக்கியமானது உடற்பயிற்சி செய்யவில்லை எனில் நீண்ட காலம் வாழ்வது சந்தேகம்தான் ஏனென்று இக்காலகட்டத்தில் செய்யப்படும் உணவுகளின் தரம் குறைவாக உள்ளதுநம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும்  அதிலிருந்து கிடைப்பதில்லைஆகையால் தினமும் உடற்பயிற்சி செய்வது மிக மிக முக்கியம் ஆகும் இப்படி செய்வதனால் நரம்பு மண்டலங்கள் வரப்படும் மற்றும் எலும்புகளுக்கு வலிமை ஏற்படும் உடற்பயிற்சி செய்வதால் ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடையும்  ஆகையால் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நரம்பு தளர்ச்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.
நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய உதவும் உணவு வகைகள் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய உதவும் உணவு வகைகள் Reviewed by awareness tamilan on August 23, 2018 Rating: 5

1 comment