முதுமலை யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது , MUDHU MALAI YAANAI
முதுமலை யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது
கோவை நீலகிரி ஈரோடு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது என் காரணமாக முதுமலையில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது .
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் முதுமலை பகுதிகளுக்கு வரத் தொடங்கினார்கள் அவர்கள் வரும்போது யானை சவாரிதான் அவர்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்தது .
ஆனால் தற்போது யானை சவாரி ரத்து செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்படுகிறார்கள் மற்றும் எப்போது யானை சவாரி தொடங்கும் என எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் அனைவரும் அவர்களது இல்லங்களுக்கு திரும்ப சென்றனர் .
முதுமலை யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது , MUDHU MALAI YAANAI
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments