பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் பற்றி உங்கலுக்கு தெரியுமா?
பம்பர் டு பம்பர்
தற்போது கார்களுக்கு பெரும்பாலும் பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் தான் போடப்படுகிறது சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விட பாதிப்புகளுக்கு 100 சதவீதம் வரை இழப்பீடு கோரும் வாய்ப்பு இருப்பதால் இந்த பாலிசியில் எல்லோரும் தேர்வு செய்கின்றனர் .
இந்த நிலையில் அவர்களுக்கு வேண்டிய முழு தொகை கிடைத்துவிடும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கிறார்கள். ஆனாலும் உதிரிப்பாகங்கள் மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு கோர முடியாது பம்பர் டு பம்பர் இந்த பாலிசிகளுக்கு கட்டணம் கட்ட பரிசீலனையில் அதிகம் சேதம் மதிப்புக்கு இணையாக தொகையை தருவார்என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் பேட்டரி மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் பம்பர் டு பம்பர் இழப்பீடு கோர முடியாது அதே நேரத்தில் விலை உயர்ந்த அவர்களுக்கு தனியாக இன்சூரன்ஸ் செய்து கொள்ளும் திட்டத்தை எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பம்பர் டு பம்பர் இன்சுரன்ஸ் வழங்கப்படுகிறது டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் கிடையாது .
அதேபோன்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போட முடியாது எனவே நீங்கள் பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் போட்டிருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் பம்பர் டு பம்பர் காப்பீட்டு புதுப்பிக்க முடியாது புதிதாகவும் போட முடியாது அதன் பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டு அல்லது மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்துக்கு தேர்வு செய்து கொள்ளலாம் இதில் அவர்களுக்கு செலவிற்கு இழப்பீடு கோர முடியாது .
பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் பற்றி உங்கலுக்கு தெரியுமா?
Reviewed by awareness tamilan
on
September 30, 2018
Rating:
No comments