பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
பாதாமில் ஏகப்பட்ட சத்துகள் மற்றும் மருத்துவ குணமும் உள்ளன. பாதாமில் கால்சியம் வைட்டமின் சி பாஸ்பரஸ் மக்னீசியம் இரும்புச்சத்து நார்ச்சத்து பொட்டாசியம் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. பாதாமில் உள்ள ஒரு புது குணங்களைப் பார்ப்போம். இது மூளைக்கு மிகவும் முக்கியமானது படம் பார்ப்பதால் மனித மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை தருகிறது.
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் மாரடைப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. பாதாமில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் விட்டமின் ஈ சத்துக்கள் ஒன்று சேர்ந்து சொத்துக்களை உருவாக்கியிருந்தது அதை நோய் வராமல் தடுக்கின்றது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது பாதாமில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கெட்ட கொழுப்பை குறைப்பது நல்ல கொலஸ்டிரால் தருகின்றது.
இந்த பாதாமில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது கீழ நார்ச்சத்து நிறைந்த உணவுகளை போல மலச்சிக்கலைப் போக்குவதற்கு இது பயன்படுகின்றது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பாதாமை உண்ணும் பொழுது குறிப்பிடத்தக்க அளவில் தண்ணீர் குடிப்பது போல செரிமான செயல்முறை பாராமல் ஏற்படும் விளைவுகளை ஏற்படுத்தலாம் நான்கு அல்லது ஐந்து நார்ச்சத்தின் அளவு re மனம் மற்றும் உடல் இயக்கத்தை வழக்கமான முறையில் வைத்து பயன்படுகின்றன.
பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
Reviewed by awareness tamilan
on
September 29, 2018
Rating:

No comments