ஆதார் சட்டத்தின் சில பிரிவுகளை ரத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தகவல் , AADHAR CARD NEW RULES


ஆதார் சட்டத்தின் சில பிரிவுகளை ரத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தகவல்


ஆதார் சட்டத்தின் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இச்சட்டத்தின் 18 பிரிவுகளில் ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஆதார் சட்டத்தில் சில பிரிவுகளை ரத்து செய்தது. மேலும் சிலவற்றிலிருந்து திருத்தங்களைச் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பாக 5 ஆண்டுகள் வரை அவர் தகவல்களை சேகரித்து வைக்க வகையும் செய்யும் சட்டப் பிரிவு 27 ஒன்று நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதார் கைரேகை மற்றும் தகவல்களை தேவைப்படும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்று நீதிபதி மாற்றி அமைக்கும்படி உத்தரவிட்டனர். 

இளமை ஏற்பட்டால் இணையச் செயலாளர் அந்தஸ்துக்கும் ஏற்பட்ட அதிகாரிக்கு மட்டும் இதற்கான அதிகாரத்தை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
ஆதார் சட்டத்தின் சில பிரிவுகளை ரத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தகவல் , AADHAR CARD NEW RULES ஆதார் சட்டத்தின் சில பிரிவுகளை ரத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தகவல் , AADHAR CARD NEW  RULES Reviewed by awareness tamilan on September 27, 2018 Rating: 5

No comments