யாரிடமும் சொல்லக்கூடாத சில ரகசியங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா
நம் வாழ்வில் நடக்கும் ரகசியங்கள்
இந்த ரகசியங்களை நாம் மற்றவர்களிடம் கூறினால் நமக்கு அதிக அளவில் துன்பமும் அவமானம் வந்து சேரும் எனவே இவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது அதுவே நமக்கு நல்லது .
நாம் இழந்த செல்வத்தை பற்றி மற்றவர்களிடம் சொல்ல கூடாது ஏனெனில் அது நம் மனதிற்கு கூடுதல் கஷ்டத்தை உண்டாக்கும் நீங்கள் இதைக் கூறினால் மற்றவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும் உங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள் எனவே முடிந்த அளவிற்கு இதை யாரிடமும் சொல்லக்கூடாது .
நாம் சொந்த வாழ்வில் நடந்த முடிந்த சோகங்களை வெளியில் சொல்லக் கூடாது ஏனென்றால் நாம் அதை மற்றவர்களிடம் கூறினால் அதை அவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார்கள் அது நமக்கு இன்னும் மனக்கஷ்டத்தை அளிக்கும் எனவே எதையும் யாரிடமும் கூறாதீர்கள்.
எனவே என்ன நடந்தாலும் இவற்றைப் பற்றி நாம் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது இதுவே நம் வாழ்வில் யாரிடமும் சொல்லக்கூடாத சில ரகசியங்கள் ஆகும் .
யாரிடமும் சொல்லக்கூடாத சில ரகசியங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா
Reviewed by awareness tamilan
on
September 28, 2018
Rating:
No comments