நாம் வாழ தகுதி இல்லாத இடங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா



நாம் வாழ தகுதி இல்லாத இடங்கள்



நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் என்ன ஆனாலும் நாம் அங்கே இருக்கக் கூடாது ஏனென்றால் நமக்கு உயிரை விட மானமும் மரியாதையும் தான் பெரிது இது நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கடைபிடிக்கப்படும் ஒரு நற்செயலாகும்.

 எனவே உங்களை மதிக்க வில்லை என்றால் உடனே அந்த இடத்தை விட்டு செல்வது நல்லது இல்லையென்றால் நாம் பல அவமானங்களை மேற்கொள்ள வேண்டியது உறுதி .

சமூக நீதிக்கு  பயப்படாமல் இருப்பவர்களுடன் நாம் இருக்கக் கூடாது அந்த இடத்தை விட்டு உடனே நாம் போவது சரியாகும் அது நமக்கு பெரும் ஆபத்தை கொண்டு வரும் எனவே அவ்வாறு இருக்கும் இடங்களில் இருப்பதை தவிர்த்திடுங்கள் .

நம்மால் இந்த இடத்தில் இருக்க முடியும் என்ற சூழ்நிலை வந்தால் மட்டுமே நாம் அங்கு இருக்க வேண்டும் நாம் அங்கே இருப்பதனால் ஒரு பயனும் இல்லை நம்மால் மற்றவர்களுக்கு துன்பம் என்றால் அந்த இடத்தில் நாம் வாழ தகுதியற்றவர்கள் அப்போது நாம் வேறு இடத்திற்கு செல்வது நல்லது இவையே நாம் வாழ தகுதியற்ற இடங்களாகும் .
நாம் வாழ தகுதி இல்லாத இடங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா நாம் வாழ தகுதி இல்லாத இடங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா Reviewed by awareness tamilan on September 28, 2018 Rating: 5

No comments