முதல்வரின் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது , VENGAIYA NAIDHU SON LOGESH CASE
ஆந்திர மாநில முதல்வரின் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது ஊழல் வழக்கு பதிய கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது ஆந்திர மாநிலத்தில் முன் தகடு கட்சி நிறுவனம் முன்னாள் நீதிபதியுமான ஸ்ரவண்குமார் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார் .
அந்த மனுவில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான லோகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் போலி நிறுவனங்களை தொடங்கி ஊழல் செய்ததாக இதுதொடர்பாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் .
2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் ரூபாய் 2500 கோடி அளவிற்கு மோசடி செய்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது மற்றும் போலியான உத்தரவாதங்களை கூறி பலரிடம் பணம் மோசடி செய்து உள்ளதாகவும் அதனால் பலர் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வழக்கில் எதிர்மனுதாரர்கள் தலைமைச் செயலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பெயரும் இடம் பெற்றுள்ளன இந்த பொதுநல வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்டஅனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
முதல்வரின் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது , VENGAIYA NAIDHU SON LOGESH CASE
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments