பசலைக்கீரையின் பயன்கள் , PASALAI KEERAI PAYANGAL


பசலைக்கீரையின் பயன்கள்

இந்த பசலைக்கீரை வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. பசலைக்கீரையை எடுத்துக்கொண்டால் பசியின்மையை குணமாக்கும் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க இது உதவுகிறது.

 இது குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நான்கு குழந்தைகள் வளர்ச்சி அடைவார்கள். பசியை தூண்டக் கூடிய ஒரு நல்ல மருந்தாக இது திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் பித்தத்தைக் குறைக்கும் அதேபோல இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையை குணமாக்கும்.  

மேலும் தலைவலி தலைசுற்றல் வாந்தியை குணமாகும். மிகச் சிறந்த உணவாக இதில் ஒன்று எடுத்துக் கொள்ளலாம் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க செய்கிறது. மிக முக்கியமானது புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. 

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகமாகவும் இந்த கீரையை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கீரையை வாரம் 2 முறை எடுத்துக்கொண்டால் பற்கள் மற்றும் எலும்புகளை உறுதியாக்கும் மேலும் மாரடைப்பு மற்றும் இதய நோய்களை தவிர்க்கலாம்.
பசலைக்கீரையின் பயன்கள் , PASALAI KEERAI PAYANGAL  பசலைக்கீரையின் பயன்கள் , PASALAI KEERAI PAYANGAL Reviewed by awareness tamilan on September 27, 2018 Rating: 5

No comments