ருசியான முட்டை சாதம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்



முட்டை சாதம்

முட்டை சாதம் எப்படி செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்

 வாணலில் நெய் பாதி என்னை பாதியாக 4 மேஜைக் கரண்டி ஊற்றி  காய வைக்க வேண்டும் அது காய்ந்ததும் அரைத்தேக்கரண்டி சீரகம் 25 கிராம் சின்ன வெங்காயம் அவற்றை நறுக்கி அதனுடன் வற்றல் 5 போட்டு வதக்கி உப்பு சேர்த்து வைத்திருக்கவும்.

அதனுடன் அடித்து வைத்திருக்கும் சுமார் மூன்று முட்டையை அதில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும் அது வெந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் 2 கப் சாதத்தில் போட்டு கிளறி அரை மூடி எலுமிச்சை பழம் பிழிந்து சாப்பிடலாம் இதனை குருமா குழம்பு கலந்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் .
ருசியான முட்டை சாதம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் ருசியான  முட்டை சாதம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments