உங்களுக்கு சுவையான சிக்கன் அடை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா

சிக்கன் அடை

சிக்கன் அடை செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்

 காக் அடை மாவு 100 கிராம், மிளகுத்தூள் அரை ஸ்பூன், இஞ்சி பச்சை மிளகாய் சிறிதளவு, கோழிக்கறியை 200 கிராம் , மஞ்சள்தூள் அரை ஸ்பூன், பூண்டு வெங்காயம் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் .

செய்முறை

 கோழிக்கறியை எலும்பு இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்க வேண்டும் மற்றும் அதனுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் சேர்த்து வைத்து தயிர் ஊற்றி அரை மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

 பின்பு தண்ணீரில் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை நறுக்கி போட்டு ஊறவைக்கவேண்டும் அதனுடன் ஊற வைத்த கோழிக் கறியை கலக்க வேண்டும்

பிறகு தோசைக் கல்லில் ஊத்தப்பம் போல் எண்ணெய் ஊற்றி சுட வேண்டும். இப்பொழுது சுவையான சிக்கன் அடை தயார் ஆகிவிட்டது இதை நீங்கள் சாப்பிடலாம் .
உங்களுக்கு சுவையான சிக்கன் அடை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா  உங்களுக்கு சுவையான சிக்கன் அடை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments