முட்டை ஆம்லெட் எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா
முட்டை ஆம்லெட்
தேவையான பொருட்கள்
முட்டை நான்கு
சிறிய வெங்காயம் 50 கிராம்
பச்சை மிளகாய் 4
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
மிளகு சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை
முட்டையை உடைத்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும் அதில் சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை அம்மியில் நைஸாக அரைத்து கொள்ளவும்
அடித்து வைத்துள்ள முட்டையில் மஞ்சள் மிளகு சீரகத் தூள் வெங்காயம் பச்சை மிளகாய் விழுது உப்பு முதலியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும்
பின்பு தோசைக்கல்லில் சிறுசிறு தோசைகளாக ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும் தற்போது முட்டை ஆம்லெட் தயார் ஆகிவிட்டது .

Reviewed by awareness tamilan
on
October 01, 2018
Rating:

No comments