கைமா புட்டு எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா



கைமா புட்டு

செய்ய தேவைப்படும் பொருட்கள்

கொத்துக்கறி 20 கிராம்
மிளகாய் பொடி ஒரு தேக்கரண்டி
 வெங்காயம் 100 கிராம்
 இஞ்சி 15 கிராம்
 பூண்டு தேவையான அளவு
 நெய் 20 கிராம்
பட்டை 4
கிராம்பு 4
ஏலக்காய் 2
முந்திரிப்பருப்பு 2
முட்டை 2
மிளகு 3 மற்றும் மல்லி இலை மஞ்சள் பொடி உப்பு .

செய்முறை

 கறியுடன் மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைத்த இஞ்சி பூண்டு மஞ்சள் உப்பு மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவேண்டும் தண்ணீர் வற்றியதும் அம்மியில் வைத்து நன்கு  அரைக்கவும் பின் சட்டியில் நெய் ஊற்றி வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும்

 பின்பு அரைத்து வைத்திருக்கும் கறி  மல்லி இலை கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி விடவேண்டும் கறி வறுபட்டதும் வறுத்த முந்திரி பருப்பை போட்டு கிளறி இறக்கவேண்டும் இப்பொழுது கைமா புட்டு தயாராகிவிட்டது 
கைமா புட்டு எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா கைமா புட்டு எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா Reviewed by awareness tamilan on October 02, 2018 Rating: 5

No comments